அப்துல்லாஹ் deen- கருத்துகள்
அப்துல்லாஹ் deen கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [28]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [19]
உணர்ச்சிப்பூர்வமாக உள்ளது
வாழ்த்துக்கள்
பாடசாலை நாட்கள் என்றும் மறவாது
👍 சகோ...
நன்றி தோழி
நன்றி நண்பரே !
நாம் எத்தனை பேருக்கு அறிவுரை செய்தாலும் நமக்கு அறிவுரை என்று வரும் போது யாரென்றாலும் விருப்பம் குறைவு தான். ஏன் எரிச்சலும் கோபமும் கூட வரும். ஆனால் அந்த அறிவுரையை கேட்டிருந்தால் இப்படி நடந்து இருக்காதே என்று தோன்றும் அதை அனுபவித்த பின்னர் தான். ஆனால் அறிவுரையால் மாறிய, திருந்திய ,வாழ்க்கையை வெற்றி கொண்ட பலரும் இருக்கின்றனர். எனவே ஒரேயடியாக அறிவுரை ஒருவரை மாற்றாது என்று கூறிவிட முடியாது....
நன்றி நண்பா!
நன்றி தோழமையே!
நண்பா இன்றைய உலகில் hacking என்பது ஒரு இலகுவான காரியம். so நீங்கள் சம்பந்டப்பட்டவரிடமே இது பற்றி கலந்துரையாடுங்கள், ஒரு சுமூகமான தீர்வுக்கு வாருங்கள். வார்த்தைகளால் புண்படுத்துவதை விட வேறு வழியால் திருத்த பாருங்களேன். அவர் புரிந்து கொண்டால்.....
மிகவும் அருமை. வாழ்க்கையில் அனைவரையும் வறுமை பாதித்துள்ளது என்பதனை அழகாக கவி மொழிந்திருக்கிரீர் . நண்பா ஸ்ரீ உனக்கு என் வாழ்த்துக்கள்!
அழகோ அழகு......
எப்படி இருக்கும்....?
நன்றி.
ஆராய்ச்சி செய்து சொல்கிறாயோ, அனுபவத்தில் சொல்கிறாயோ,
நண்பனே....
நீ சொல்வது மெய் தான்......