உங்களுக்காக- கருத்துகள்
உங்களுக்காக கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [71]
- Dr.V.K.Kanniappan [30]
- ஜீவன் [20]
- மலர்91 [19]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
நன்றி சகோதரி...!
நன்றி சகோதரா...!
நீங்கள் முதலில் உங்கள் நண்பர்கள்,
உறவினர்கள் போன்றவர்களின்
இரத்த பிரிவு, கைபேசி என்னை
சேகரிக்க தொடங்குங்கள்....!
அவர்களிடத்திலும் உங்களை போல்
தகவல்களை சேகரிக்க சொல்லுங்கள்....!
உங்கலனில் இந்த செயலை பார்பவர்கள்,
அவர்களும் இதை செய்ய விருபுவார்கள்...!
நன்றி குரு...!
நன்றி தோழா..!
இல்லை தோழா...!
ஒருவரை வறுமைநிலையில் பார்க்கும் போது,
நீங்கள் பார்த்துவிட்டு செல்வதினலே இல்லை,
உங்கள் நண்பர்களிடத்தில் பகிர்வதிநாளோ மாற்றம் வந்துவிடாது...!
மாற்றத்திற்கான செயலை,
செய்யும் போதுதான் மாற்றம் வரும்...!
என்று எண்ணுகிறேன்...!
நன்றி தோழி...!
நன்றி தோழா...!
இரண்டையும் மனதில் வைத்துதான் இந்த வரிகளை எழுதினேன்,
ஒருகூட்டம் காதலை பயன் படுத்தி செலவு செய்ய நினைக்கிறது...!
மற்றொரு கூட்டம் காதலிக்கு செலவு செய்பவர்களை பார்த்து,இப்படி நமக்கு யாரும் இல்லையே என்று நினைக்கிறது...!
மொத்தத்தில் இரு கூட்டத்திற்கும் செலவு செய்வது தான் அதிக நோக்கம்...!
உதவிவதில் நோக்கம் குறைந்தே காணப்படுகிறது...!
நன்றி தோழா..!
வாழ்த்து எனக்காக...!
புரட்சி நமக்காக...!
ஆம்,ஒருவர் இறப்பினும்,பலர் வாழலாம்...!
நன்றி (தமிழின்)தோழி..!
நன்றி...!
வாழ்வில் மிகமுக்கியமான காரியம் இது...!நன்றி தோழி
ஆம்..!ஒவ்வருவரும் கண்டிப்பாக செய்யவேண்டியது....!
நன்றிகள் தோழி...!
அவரது வரிகள் அனைத்தும் தன்னம்பிக்கையை மட்டும் தருகிறது தோழரே..
நன்றி தோழரே...!
நிச்சயமாக....! இன்று உள்ள நிலையை அன்றே எழுதிய வரிகள்....!
பொதுப்பிரச்சனை பேசுமிடத்தில்
பொழப்பத்தவர்கள் என்பவனை
பொழுதை போக்க செல்பவனை
பொடனியில் அடித்து அழையுங்கள்
அருமையான வரிகள்..!
இப்படி பட்ட வரிகளை பாக்கும் பொழுதுதான்,
நாம் பொய் கொடுக்கும் வலி சரியானது என்று எண்ணம் வருகிறது..!
ஒரு 100 மடங்கு புத்துணர்ச்சி இலவச இனிப்பாக....!
நன்றிகள்