சதீஸ்- கருத்துகள்

எனக்கு சரியாய் விளங்கல அய்யா அனாலும் நல்ல இருக்கு

சிறப்பாக இருக்கிறது சார்

அருமையாக இருக்கிறது தோழி

நானும் அதிகமா படிகிறது முகப் புத்தகம் தான் அண்ணா...சரியா சொல்லிட்டிங்க. குட்டி கவிதைகள் அழகு

மிக மிக அற்புதமான வரிகள்..எந்த கவிதை என்றாலும் எப்படி இப்படி போட்டு தாக்குரிங்க அண்ணா ?

கலக்கலான படைப்பு

சூப்பர் அண்ணா

தமிழை, அறிவற்று நெறியற்று கொன்றால்-நான்
══அறுத்தெறிவேன் உந்தன் சங்கைஅன்று !

super

தமிழ் பாடும் கவிதை
தரமான கவிதை
அருமையான கவிதை

உங்கள் கோபம் கூட அழகான கவிதை தருகிறதே
எப்படி உங்களுக்கு இப்படி எல்லாம் முடியுது அண்ணா?

அன்பு மட்டுமே மதமாக இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த கவிதைக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்க வேண்டும் அண்ணா.
கவிதையின் கருத்தும் நடையும் மிக அழகு !

அருமையாக எழுதியுளீர்கள் நண்பரே...கவிதையின் இறுதி முடிவு கொஞ்சம் வேறுமாதி இருந்திருந்தா நல்லாருக்கும் இந்த கவிதைக்கு என்பது தாழ்மையான கருத்து..வாழ்த்துக்கள்


சதீஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே