சுந்தரேசன் புருஷோத்தமன்- கருத்துகள்

வணக்கம் :)
தங்களின் அன்பின் மிகுதியால், உண்மையுள்ளிருந்து ஊற்றெடுக்கும் வாழ்த்துகள் என் சிரத்தை அலங்கரிக்கட்டும்! மிகுந்த நன்றிகள் ஐயா!! தங்களின் இருமுறை வாழ்த்திலேயே, உள்ளார்ந்த அன்பினை உணர்கிறேன் :) :)

தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பார்ந்த நன்றிகள் ஐயா :) :)

:)
வாழ்த்தைப் பெறும் வரமொன்றைத் தந்தீர்!!
எனைமறந்து யான் பணிந்தேத்தும் இவ்வாழ்த்தணியை ஏற்குங்கணமே, இன்முகம் தானாய் மலர்ந்ததென்னில்!
கருணை நிதியை தன்னுள் தக்கவைத்துக் கொண்டிருக்கும் நந்மலர்தன் வாழ்த்தெந்தன் வாழ்விற்கு மணம் தந்தது!!
மிகுந்த நன்றிகள் ஐயா :) :)

தங்களின் அன்பார்ந்த வாழ்த்துகட்கு மனம் நிறைந்த நன்றிகள் அம்மா!! :) :)

அன்பு ஸர்ஃபானின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் :) :)

:) தங்களின் வாழ்த்துகளுக்கும், ஆசிகளுக்கும் பணிவார்ந்த நன்றிகள் அம்மா :) :)

இனிய நண்பர்தம் வாழ்த்திற்கு மனம் நிறைந்த நன்றிகள் :) :)

அமுதொத்த அகமுடையார்தம் இனிய வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா :) :)

:)
அன்பென்னும் அழகான ஊர்தியில் அமர்வித்தென்னை ஆழ்மனவானுள் வீற்றிருக்கும் ஆனந்தத் தாரகைகளின் காட்சிதனைக் காண்பித்தீர்! தங்கள் அன்பில் விளையும் வாழ்த்தே வாழ்த்து!! தங்கள் வாழ்த்தில், அதில் தோய்ந்த அன்பில், அகமிக நெகிழ்கிறேன்!! தங்களுக்கு வணக்கங்களும் நன்றிகளும் அண்ணா :) :) :)

வணக்கத்தில் தாங்களும் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி!! வாழ்த்துகளுக்கும் அன்பார்ந்த நன்றிகள் நண்பரே :)

தங்கள் கருத்தால், தண்ணென்ற தென்றலென் மேல்பட, நான் புரவிமீது பயணம் செய்வதைப் போலுணர்கிறேன்!! :)
தங்களின் அன்பார்ந்த கருத்திற்கு மிகுந்த நன்றிகள் :)

ஆமாம் ஸர்பான்!! கல்வித்தாய் :)
கருத்திற்கு மிக்க நன்றி :)

:)அருமை நண்பருக்கு, அன்பார்ந்த நன்றிகள் :)

தங்களின் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிகள் நண்பரே :)

அகந்தனில் சுரக்கும் அன்பினைப் பொழிதலால், எனக்கும் தாயான 'கனி'வான தாய், அவர்கள்!!!! தங்களின் வாழ்த்திற்கு மகனெனும் உரிமையில் அன்பார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் :)

வணக்கம் அண்ணா!! :)
தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பார்ந்த நன்றிகள் :) :)


சுந்தரேசன் புருஷோத்தமன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே