தமிழரசன்- கருத்துகள்
தமிழரசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [88]
- கவின் சாரலன் [52]
- Dr.V.K.Kanniappan [37]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [17]
- C. SHANTHI [13]
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி தோழி
வாழுத்துக்கு நன்றி தோழரே. ஆனால் பிறந்தநாள் என் தோழனுக்கு.
நன்றி நண்பரே!
கருத்திற்கு நன்றி தோழரே...
நன்றி தோழி...
நன்றி
நன்றி நட்பே..
நன்றி தோழி...
மிகவும் அருமையான கவி. மனிதன் மிருகமாய் இருந்த காலகட்டத்தில் கூட இது போன்ற சம்பவங்கள் நடந்ததும் இல்லை, நடந்ததாய் கேள்வி பட்டதும் இல்லை. ஆனால் இப்போதைய காலகட்டத்தில் நடக்கும்
"அப்பா மகள் உறவு
அண்ணன் தங்கை உறவு
அக்கா தம்பி உறவு. "
இதுபோன்ற சில நிகழ்வுகளால் இந்திய கலாச்சாரம் சீர்குழைந்து விட்டது. இதை மாற்ற என்னும் ஒரு பெண்ணின் குரல்.
மிக்க நன்றி தோழி..
தோழி இது ஒரு படத்தின் பாடசே?
உண்மைதான் அக்கா...
பெண்களே.
காரணம்: சில பெண்கள் தங்களின் விடுதலையை துஷ்ப்ரயோகம் செய்வதால், அது மற்ற பெண்களையும் பாதிக்கிறது...
உங்கள் கவியை நன் புரிந்து கொண்டதை விட உணர்ந்து கொண்டேன்.. இதயத்தின் உணர்ச்சி..
ஆம் தோழி.. எனக்கு அவளை அத்தனை பிடிக்கும்.. (கண்டிப்பாக தங்களின் கவியை பார்ப்பேன்)
தங்களின் கருத்திற்கு நன்றி..
நன்றி தோழரே..
இது போன்ற சமர்பனதிருக்கு முகபுத்தகத்தில் லைக் போன்ற பட்டன் இருப்பது போல், இந்த வலை தலத்தில் மரியாதையை (respect) தெரிவிக்க ஒரு பட்டன் வேண்டும்...
தங்களின் கருத்திற்கு நன்றி தோழி..
உண்மைதான்...