மழைச்சாரல் Aj- கருத்துகள்

நாகராஜன் அய்யா இப்போது தன புரிந்தது எனக்கு இதற்க்கு 2 முறை அல்லவா படித்தேன்

என்னய்யா நீர் ! அம்னிக்கு ஒரு முறை மங்குனி அமைச்சர் என்று நிருபித்து கொண்டிருக்கிறாய்..

//அது தன ஏன் என்று கேக்குறேன் நாகராஜன் சார்...

//இந்த பதில் உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

ஆண்கள் எல்லாருக்கும் தான் செல்வகுமார் . இந்த கேள்வி-க்கு பதில் போடாத அணைத்து பெண்களும் திமிர்பிடித்தவர்களே நண்பா

விபத்திலோ, தற்கொலை செய்து கொண்டாலோ யார் வேண்டுமானாலும் மருத்துவமனையில் சேர்க்கலாம். அவர்களுக்கு case கிடையாது விசாரணை கூட கிடையாது .

அரசியல் எல்லா இடத்திலும் உண்டு அதை கண்டு வெற்றி பெற வேண்டும் கவி கண்மணி

சரண்யா உங்களுக்கு அனுபவமு மேடம்

அப்படி செய்ய தூண்டுவதே பெண்கள் தானே சாந்தி மேடம்.

கவிஞரே அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

வலி அறிந்து வழி கொடுத்து இருக்கிறீர்

நன்றி தமீம் நண்பர் அவர்களே...

அந்த 9 பேரையும் அலையவைக்கிறே போட்டி-லே பொண்ணுங்க தான் first --அதுவும் போட்டி பொண்ணுகளுக்குள்ளே ...

இப்பவும் நீங்க பொண்ணு -நு காட்டிடீங்க ... இன்னும் ஆண்களையே குறை சொல்கிறீர் நண்பரே...வர்ஷா

இங்கும் விமர்சனத்தை பரிமாற பெண்ணை விட ஆண்களே அதிகம் ... ஆகையால் இவர்களையும் யாரோ காதலில் ஏமாற்றி விட்டார்கள் போலும்


மழைச்சாரல் Aj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே