ராஜராஜசோழன்- கருத்துகள்

கலைஞர் ஒரு முறை கூறியது போல், "கனித் தமிழ்ச் சொல் உதிர்க்கும் புலமை மிக்காள்". மிக அருமை!

சிரிப்பு கவிதை. சிறப்பு சந்தோஷ்!

ஐந்து என்பதே விடை! ஆங்கில எழுத்தின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறான்

பதிப்பிலும் கவிதை பதிலிலும் கவிதை
கருத்திலும் கவிதை விடு கதையிலும் கவிதை
நினைத்ததும் சிந்தையில் வெண்பா பெருகிடும்
அபிக்கு நிகர் அபியே!

கண்ணீருக்கு இப்படி ஒரு கதையா? நன்று

அற்புதம் அபி! பல வெண்பாக்கள் எழுதுங்கள். தமிழ் விளையாடுகிறது!

காதலின் ஊடலை குடும்பத்துடன் ஒப்பிட்டது அருமை!


ராஜராஜசோழன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே