ஸ்ரீரம்RAMNAD- கருத்துகள்
ஸ்ரீரம்RAMNAD கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [33]
- Dr.V.K.Kanniappan [20]
- மலர்91 [19]
- யாதுமறியான் [19]
- hanisfathima [12]
நன்றி ...
அ வேளாங்கண்ணி
ஆமாம் சரோ
அதான் தெரியுது
நான் எப்பவும் இருப்பேன்...
நல்லா இருக்கு தொடருங்கள்
காவோலை விழும் போது...
குருத்தோலை சிரித்ததாம் '''''''
அருமையான சிந்தனை....
காதலுக்கு தனியாக காதலர் தினம் கிடையாது....
காதலர்களுக்கு தினம் தினம் காதலர் தினமே....
ஊடகத்தார் தவறல்ல
அவர்களுக்கு ஆதரவை
அள்ளிக் கொடுப்பது யார்?
நல்லதை சுவைக்காமல்
நலங்கெடுக்கும் செயல்களுக்கே
முன்னுரிமை கொடுத்து விட்டு
வர்த்தகம் செய்பவரை
குறை சொல்லிப் பயனில்லை
ம்ம்ம்ம்ம் .... நண்பா....
இங்கே
அபிநயங்கள்
தேவையில்லை......
அன்பும்
அரவணைப்பும்
என்றும்
இருந்தால்
போதும்.....
சூப்பர் நண்பா ,..../...
நண்பா ரொம்ப பாதிக்க பட்டுருப்பிங்க போல....
காதலை கேட்டு நிற்கிறேன் நினைவிழந்து
நிஜத்தை கொஞ்சம் திருப்பிக் கொடு !!
என்றும் எனை நீ தேடி
அன்பை மட்டும் தந்து விடு !!
கண்டிப்பா தருவாங்க ...வேணும்னா நான் பேசிபார்க்கவா....
அருமை/
நன்றி தோழா ....
நன்றி அண்ணா....
நன்றி நண்பா....
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ....
நன்றி நண்பரே....
உண்மைதான் எழுத்துகளால் மட்டுமே வெளிக்காட்ட முடியும் இல்லையா ....
இங்குள்ள தமிழரை பணிவோடு கேட்கிறேன்
இனியும் வேண்டாம் பிரிவினை நமக்குள் !
இலக்கைப் புரிந்து இணைவோம் நாமும்
இலங்கைத் தமிழர் வாழ்ந்திட வழிசெய்வோம் !
kekkanum thozha