அருண் குமார்- கருத்துகள்

நண்பனாக இருக்கும் பட்சத்தில் நட்பிற்கு எல்லை இல்லை....

அது தூய்மை என நிரூபிக்க அவசியம் இல்லை, நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனில் அது நட்பு இல்லை அவர்கள் நண்பர்கள் இல்லை.

என் பார்வையில்

நம்மை நோகடிக்கா..... நண்பன்/தோழி
தனிமைதான்

அகம் உணர்ந்து வருவதே காதல்.....
முகம் அறிந்து வருவதல்ல!!!!!

இருந்தும்

முகநூல் நபர்கள் நண்பர்களாகவே இருத்தல் நலம்....

நன்றி நண்பரே....

இது ஒரு கற்பனையில் எழுதியது....

கருத்து தெரிவித்ததற்கு நன்றி நண்பரே

கருத்து தெரிவித்ததற்கு நன்றி நண்பரே....

நன்றி நண்பரே....
உங்கள் பாராட்டுகள் மகிழ்ச்சியளிக்கிறது

கருத்து தெரிவித்ததற்கு நன்றி நண்பரே...

நன்றி அய்யா....

உங்களிடம் இருந்து கருத்துக்களையும் அறிவுரைகளையும் எதிர்பார்க்கிறேன்

உண்மைதான் நண்பரே உண்மை காதல் வாழ்கிறது...

நன்றி நண்பரே...

அருமை....
காதல் எனும் சிறையிலேயே காதலர்கள்


அருண் குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே