ப சொக்கலிங்கம்- கருத்துகள்

நன்றி தோழரே. நீங்கள் காட்டிய பாதையில் என் கவிதை பயணம் தொடரும்.

தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி.

யதார்த்தம். அம்மாவுக்கு பாசப் பித்து. மகனுக்காே காதல் பித்து. நமக்கு கவிதை பித்து.

இயந்திர வாழ்க்கையே இயல்பாகிவிட்ட இன்று மனிதம் என்பது மருந்துக்குக்கூட இல்லை. வாழ்த்துக்கள். மலரட்டும் மனிதம் மறுபடியும்.

கவிஞர்களுக்கும் கலைஞர்களுக்கும் பாராட்டுதான் ஊக்க மருந்து. உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி.

மயானங்கள் காத்திருக்கட்டும். மரித்தோரின் வருகைக்காக. நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள்.

கண்ணன் பிறந்தான். கவிதை பிறந்தது. பிறக்கட்டும் பல கவிதைகள். சிறக்கட்டும் உங்கள் கவிதைப் பயணம்.

நல்ல கருத்துள்ள கவதை.


ப சொக்கலிங்கம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே