காயத்ரிசேகர்- கருத்துகள்

உங்கள் கருத்தை விட, நீங்கள் என்னை அழைத்த விதம் அருமை.... நன்றி தம்பி...

நன்றி தோழரே...தங்கள் கருத்துக்கு நன்றி....

நொருப்பு வலியங்களுக்குள் ஒரு பனி பிரதேசம் kaathal... ஆம் அவஸ்தை தான் அது ...மிக அழகாண வரிகள் தோழரே...

நன்றி ஐயா. இந்த கவிதைக்கு உங்களிடம் நான் பெற்ற இந்த வரிகள் சந்தன மழையில் நனைந்த சந்தோசத்தை தருகிறது..

தோழரே... அருமையான வரிகள்..
காதல் தோல்வி எனும் புத்தகம் தினந்தினம் புரட்டப்படுகிறது.
ஆனால் எழுதுகின்ற கைகள் தான் நொடிக்குநொடி வேறுபடுகிறது,
- நிதர்சனமான உண்மை..
ஒவ்வொரு வரியிலும் காதலின்வலி வழிகிறது..

உங்கள் தேர்ந்தெடுத்த சொற்களால் எழில் கூடுகிறது கஜலுக்கு..

ஜின்னா அவர்களால் அடித்தளமிடப்பட்ட கஜல் கோபுரம் பல்வேறு கவிதை சிற்ப்பிகளால் வானையும் செதுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது...காதலால்....

காதலின் அதி அற்புதமான உணரவை கஜாலால் மட்டுமே விவரிக்கமுடியும்....

தொடருங்கள்..

உண்மைதான் தோழரே...ஆனால் நம் நாட்டில் விவசாயிகளின் பெருமையும் இவர்களின் பெருமையும் இன்று வரை உணரப்படாமலே பொய் விட்டது.

ஆம் தோழரே...சென்னை வெள்ளதின் போது இவர்களின் சேவை மட்டும் இல்லையென்றால் சென்னை மீண்டிருக்க வாய்ப்பே இல்லை.

நன்றி தோழரே...தங்களின் கருத்துக்கள் எனை மேலும் எழுத தூண்டுகிறது..

கருத்துக்கு நன்றி thozhare

நன்றி தோழரே...மகிழ்ந்தேன்..

ஆதரவிற்கு நன்றி தோழா

உங்கள் காதல் தொடரட்டும் கவிதைகளோடு... நல்ல வரிகள்..

கருத்துக்கு நன்றி தோழமையே

கருத்துக்கு நன்றி தோழமையே

கருத்துக்கு நன்றி தோழரே...மகிழ்ந்தேன்..

தங்களின் கருத்துக்கு நன்றி தோழரே...

தங்களின் கருத்துக்கு நன்றி தோழரே... மகிழ்ந்தேன்....

நன்றி தோழரே...உங்களின் கருத்துக்கு நன்றி...முயற்சிக்கிறேன்...


காயத்ரிசேகர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே