இஜாஸ்- கருத்துகள்

அறிவியல் கதை நன்றாக இருக்கின்றது
இங்கே குறிப்பிடப்படும் மரபணு மாற்றசிகிச்சை தொடர்பாக மேலதிக விளக்கம் தர முடியுமா ?

நீண்ட நாட்களுக்கு பின் இலங்கை வாசனை மணக்கும் கதை
என்வீட்டு மணம் வீசும் கலை சொற்கள் குசினி,விறாந்தை,கக்கூசு
மன்னார் அமுதன் உங்க கதையால எல்லோருக்கும் விசர் புடிக்க வச்சிட்டீங்க (y)

கருத்திற்க்கு நன்றி

சிறப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது தோழரே

கருத்திற்க்கு நன்றி

உங்கள் ஆதரவிற்கு கோடி நன்றிகள்

நன்றி நண்பரே
வாழ்த்துக்கள்தான் வாழவைக்கின்றன


இஜாஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே