Kannan selvaraj- கருத்துகள்

நன்றி திரு.கோபிநாத் அவர்களே. மிக்க நன்றி. தங்களின் கருத்துக்கும் பாரட்டியதற்கும் மிக்க நன்றி. தங்களின் கவிதைகளை பார்த்தேன். மிகவும் அழகாக உள்ளது.

தங்களின் கருத்துக்களுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி

நன்றி கவிஞர் அவர்களே
தங்கள் கருத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
கருத்து சொல்லும் விதம்
அழகாக உள்ளது
உத்வேகம் கொடுக்கிறது

தோட்டித் தமுக்கை பொருள் தருக ஐயா

ஐயா, தங்கள் கருத்தில் மகிழ்ச்சியடைந்தேன். இந்த கவிதை தங்கள் நடையில் படிக்கும் போது அழகாக உள்ளது. ஆசிரியப்பாவைக் கற்றுக் கொள்கிறேன்.


Kannan selvaraj கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே