கவிகுமார் முருகானந்தம்- கருத்துகள்
கவிகுமார் முருகானந்தம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [42]
- கவின் சாரலன் [22]
- யாதுமறியான் [17]
- hanisfathima [16]
Nandri tholarae .....
கவிதைகள் என்றால் கொஞ்சம் கற்பனையும் இருக்கும்.நான் படித்த கவிதைகளில் முழுக்க முழுக்க உண்மையை கூறி இயற்ற பட்ட கவிதை இது.நான் பெற்ற அனுபவங்களை யோசிக்க செய்த படைப்பு இது.வாழ்த்துக்கள்.
உங்கள் வரிகளை பற்றி பாராட்ட வார்த்தைகள் எனக்கில்லை .இக்கவிதையை நான் படித்த கணம் ,என் தாயை மட்டுமே எண்ணினேன் ,ஊரிலுள்ள என் அம்மாவை என் உள்ளம் நினைத்து வெம்பியது,கண்கள் கண்ணீரை கக்கியது.உங்கள் கவி பயணம் தொடர வாழ்த்துக்கள் ....... :)
எதார்த்தமாக கடவுளை (அம்மாவை ) அழகாக வருனிதுள்ளீர்கள்.மிகவும் அழகிய வரிகள்.
உண்மைதான் ........
அருமை பிரபாவதி ....... மிகவும் அழகிய வரிகள்.....
என் தந்தை பெயரும் முருகானந்தம் தான்...:)
கண்டிப்பாக .......நன்றிகள்
நிச்சயமாக ....நன்றிகள்
நன்று மனோ.அழகான வரிகள் மிகவும் ரசித்தேன் ...
நன்றி ....
கண்டிப்பாக தருகிறேன் கவிஞரே .நன்றி ..
மிக்க நன்றி..
மிக்க நன்றி...
மிக்க நன்றி..
நன்றி தோழரே ......