கவிதைக்காரன்- கருத்துகள்
கவிதைக்காரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [86]
- கவின் சாரலன் [38]
- தாமோதரன்ஸ்ரீ [18]
- C. SHANTHI [15]
- ருத்ரா [13]
சரிங்க சார்...
மலர் என்பது மென்மையின் இலக்கணம்,
ஆணுக்கு மென்மை என்பது சரியா...?.
வல்லினம் கொண்ட பெயர் எதுவுமே தங்களுக்கு கிடைக்கவில்லையா?
அடப்பாவி...
😅😅😅😅😅
செந்தமிழில்
இதை சொல்ல
நான் தயார்.
ஆனால்,
ஆர்கலி என்றால் யார்...?
அவள் உங்கள் காதலியா?.
என்று கேட்பவர்களுக்கு,
நான் எப்படி எழுதுவது சகோதரரே....???
நன்றி சிவபார்வதி...
தென்னாட்டுடைய சிவனே போற்றி
நன்றி சண்டியூராரே...
நண்பரே..,
அம்மாதிரி
அடர்வு
அதிகம் கொண்ட
அதி சொற்களை
பயன்படுத்த
நான் தயார்....
ஆனால்
ஆர்கலி என்றால் என்ன
என்று
சண்டைக்கு வருகிறார்கள்
சிலர்....
எனவே
எளிய
எழுத்துருக்கள்....
நன்றி தோழரே...
தங்கள் சொற்களுக்கு நன்றி....
வேறுவிதமாக அந்த வலியை பதிவு செய்துவிட முடியுமா என்று தெரியவில்லை...
எனினும்...
முயற்சிக்கிறேன்.
நன்று
ஒரு சோம்பறித்தனம் தான் ஐயா.... மன்னிக்கவும்
சந்தேகமேஇல்லாமல் அப்படித்தான்
ஆதி என்பவள் திருவள்ளுவரின் தாய் மற்றும் பகவன் என்பவர் அவரின் தந்தை என எங்கோ படித்த நினைவு
வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும். புரியுதா?
அட கடவுளே....
அடுத்தவன் மீதும் காதல் வருகிறதே?
ஏன் வராது?
உண்மை தான்
தேவனை தரிசித்தவள், தரிசிப்பவள்
கடவுளை தரிசித்தவள்
திகல்வி
துஷா
தேமா
தோகை
௪ மாதங்கள் ஓடி விட்டது... இன்னமும் அவளின் மனது தெரியவில்லை
புரியலியே
ஆம்