M Rajendran- கருத்துகள்

நண்பா அருமையான கவிதை, உமது எழுத்தோவியம் என் மனதை வருடியது வாழ்த்துக்கள் 👌.

பெண்களின் எழுச்சியை தூண்டும் கவிதை

அருமையான கவிதை நண்பா, வாழ்த்துக்கள்

மூக்கும், 👂 அதன் இயற்கையான தன்மையை பிரதிபலிக்கிறது, ஆனால் உதட்டிர்கு கொடுத்த உவமை எப்படி இங்கே ஒப்பாகும்.

உதடும் உதடும் பார்க்குமாறு?

உமது எழுத்தோவியம் என் 💕 துளைத்து விட்டது

தென்றல் வீசுகிறது உமது கவிதையில்

மனிதன் மாறவேண்டும், மனிதனின் மனது மாற வேண்டும்

கயல்விழி நன்றி, உனது கவிதை நயம் என் மனதை வருடியது. கவிதையின் முதல் வழியிலேயே முழு கவிதையும் சொல்லிவுட்டாய் "சாதிக்கா இல்லை சாதிக்க" வாழ்த்துக்கள்

ஆழமான கருத்துக்கள், உமக்கு எமது வாழ்த்துக்கள்

தொடரட்டும் உமது எழுத்தோவியம்

நன்றி இருக்கட்டும், உங்கள் கவிதை நன்றாகத்தான் இருக்கிரது, ஆனால் கொஞ்சம் கவிதை நயம் குரைவு தொடரட்டும் உருதி எழுத்தோவியம்

நட்பிற்கு இலக்கணமா இல்லை உதாரணமா

புதியதாக யோசியுங்கள்

நன்றாய் இருக்கிறது இனியும் தொடரட்டும் உமது பயணம் அன்புடன் ராஜேந்திரன்


M Rajendran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே