மன்னை சுரேஷ்- கருத்துகள்
மன்னை சுரேஷ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [36]
- மலர்91 [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- ஜீவன் [17]
உங்கள் வரிகளில் வலிகள் ஆழமாக....
இருந்தவை எல்லாம் இழந்ததும்
இங்கு இயற்கையின் மகிமை புரிகிறது
இது உலகுக்கும் உங்களுக்கும் எனக்கும் பொருந்தும் உண்மை.
நினைவலை சுவாரசியம். இந்த பதட்டங்கள் எனக்குள்ளும் ஏறளமகாக உள்ளன. சின்னஞ்சிறு வயது அந்த நினைவலைகள் இன்று அசைபோடுகையில் ஒரு உன்னதமான உணர்வு எனக்குள். இந்த கணினி யுக சிறார்கள் அனுபவிக்க இன்று ஏதுமில்லை. நாம் சொல்லோடு விளையாடினோம் இவர்கள் செல்லோடு விளையாடுகிறார்கள்.
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. பதிவு மிக அருமை.
நல்ல விரதம்
அருமை
அருமை
❤️
சிங்கப்பெண்ணே உன் கையில் பேணா உள்ளது
எதற்கும் அஞ்சா
காதலின் உச்சக்கட்டம் சேது
காமத்தின் உச்சக்கட்டம் ஆதித்ய வர்மா
முதுமை வரை காதல் வருமென்றால் அதுவே நிதர்சனமான அன்பு
கண்ணான படைப்பு . இயற்றுங்கள் இன்னும் இன்னுமென!
ஒருவர் முதுகுக்கு பின்னல் பேசுவது.
ஒருவர் முதுகுக்கு பின்னல் செய்ய வேண்டிய ஒன்று தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
கர்மவீரர் புகழ் அருமை . ஆனால் நாம் புகழ் மட்டுமே பாடமுடியும் . பிறந்த தலைகளில் இவர் போல் யாருமில்லை . இனி ஒரு தலைவன் பிறக்கவே தொடர்ந்து துதி பாடலாம் காமராசருக்கு !
நன்று
அருமை கவிஞரே!
அற்புதம்