அ முத்துவேழப்பன் Muthu - கருத்துகள்
அ முத்துவேழப்பன் Muthu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [44]
- Dr.V.K.Kanniappan [11]
- சு சிவசங்கரி [11]
- hanisfathima [10]
திரும்ப திரும்ப சொல்லியும் செய்வர் கயவர் என்று புனைந்துள்ளேன் ஐயா
நன்றி
எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்
திருத்திய கவிதையையம் பாருங்கள்
சில கூடுதல் தகவலும் தந்துள்ளேன்
மீண்டும் ஒரு முறை நன்றி
மிக்க நன்றி
நன்றி
மிக்க மகிழ்ச்சி
நன்றி
பதிவுக்கு நன்றி
புதைய வேண்டாம் நம் பெருமை;
பதிய வேண்டும் பழம் பெருமை;
பாழாக வேண்டாம் நம் பன்பாடு;
பாரதி பராசக்தியிடமே கேள்வி எழுப்பினார்,
நில்லடி என் முன் என்று அதட்டினார்,
இன்று
சுயநலம் சுற்றி வருகின்றது;
புண்ணியம் புழுபாய் துடிக்கின்றது,
கண்ணியம் காற்று வாங்க போகிவிட்டது,;
கடமையில் கறை படிந்தது;
கனவுகள் கரை ஒதுங்கும் அலையானது;
காருண்யம் கடைசரக்கானது;
கண்ணியம் காத்த,
பெண்ணியம் அன்னியமாகியது;
நேசம் நாசமானிவிட்டது.
நேர்மை நிமிற முடியாது,
கூனி குறுகிவிட்டது;
பணிவு பாழாகிவிட்டது ;
கனிவு கசந்துவிட்டது;
துணிவு துருபிடித்துவிட்டது;
பாரம்பரியம் பழுதாகிவிட்டது;
பகை பகை பாம்பாய் படை எடுக்கின்றது;
தவிக்கின்றது தன்னடக்கம்;
தயக்கம் தனிமனித உடமையாகிவிட்டது;
மயக்கம் இயக்கத்தை மழுங்க செய்துவிட்டது,
தடு மாறுகின்றது தன்னடக்கம்;
மன்னியம் மழுங்கி,
மண்ணில் புதைந்துவிட்டது;
ஆதரவாய் இருந்த அன்பு சேதாரம் ஆகிவிட்டது
அகம்பாவம் ஆணவம் அடம் பிடிக்கிறது;
படுத்துறங்காது பார்த்து நிற்காது,
கெடுத்து செல்லாது இருக்க,
எடுத்துச் சொல்வோம்’
விலகியே நிற்காது,
விடியலுக்கு விளக்கு பிடிப்போம்;
பதிவுக்கு பல கோடி நன்றி.
நன்றி
நன்றி