வே நவநீத கிருஷ்ணன்- கருத்துகள்
வே நவநீத கிருஷ்ணன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [58]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
Arumai
அழகான வரிகள் ஆனால் இந்த காலத்தில் உள்ளவங்களுக்கு எப்படி படிக்கணும்னு கூட தெரியாது ..
உண்மை!
இந்த மாதிரி பேருந்து நிலையங்களில் நிறைய கை விடபட்டவர்களைப் பார்க்க முடிகிறது
இது போன்ற நிலை மாறும் காலம் தான் எப்போவோ ???
உங்கள் கருத்துக்கு நன்றிகள்!
அற்புதமான பாடலை நினைவுக் கூர்ந்தீர் நண்பரே !
ஆம் நட்பே ....
நன்றி தோழமையே !
அருமை நண்பரே! நான் அனுபவிக்கும் வரிகள் !
இது நிறைய இடங்களில் பொருந்தும் நண்பரே !
ஐயோ இப்போதான் பரோட்டா சாபிட்டேன்க .....????
நல்ல பதிப்பு ..!
அருமை
உணர முடிகிறது தோழரே !!!!!
ஒவ்வொரு வரிகளும் கண்ணில் கண்ணீரை உருவாக்குகிறது .....
சரியாக சொன்னிங்க தோழரே ....!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !
தன்னை அறிவது ஞானம்
நீங்கும் குணமே அஞ்ஞானம் !
வரிகள் அருமை .......
தோழமையே நானும் இந்த திரைபடத்தை இன்னும் பார்க்கவில்லை இதை நான் FACEBOOK ல் பார்த்தேன் அதை இங்கு புகுத்தினேன்
இதை செய்தியை பார்த்த உடனே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது அதனால் தான் அனைவரும் காண பகிர்ந்தேன் .
கஷ்டமான விஷயம் .
உண்மை அன்புக்கு வாழ்த்துக்கள் .....
அத்தனையும் அருமை அருமை ...!