நித்திலா- கருத்துகள்

பழைய பாடல்களை பகிர்வதை வேற்று கிரகவாசிகளாக கருதும் இக்காலத்தில்,
உங்களை தளத்தில் சந்தித்தற்கு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.

ரணம் மாறாதது.
வரிகள் மற்றும் கவிதை நடை அருமை

ஆம்..

உண்மை சில நேரங்களில் பொய் என்று தெரிந்தும் ஒருவர் மீது கொண்ட நேசம் மாறுவதில்லை..

இவனோ அவனோ என்று
இமைகளிரண்டும் தேடிய போது
இங்கேதான் உள்ளேன் என்று
இன்றே நீ வருவாயோ!!

மிக அருமை. கண்ணா மூச்சி ஏனடா கண்ணா!!

சபித்துவிடக் கூட மனமில்லை - என்
சஞ்சலம் உனக்கு புரியப்போவதுமில்லை
உன்மீதான என் காதலைத்தூவி
உளமார வாழ்த்துகிறேன்... நீ வாழ்க... நலமாக....

அருமை அருமை. நேசித்தவர்களை தூற்ற கூட மனம் வராது. பெண்கள் மனம் தனி ரகம்.

ரொம்ப அனுபவித்து எழுதியது போல் உள்ளது. நானும் இது போன்ற நபர்களை என் வாழ்வில் பார்த்திருக்கிறேன்.

உங்கள் கவிதை நடை மிக அருமை.


நித்திலா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே