பட்டினத்தார்- கருத்துகள்
பட்டினத்தார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [44]
- Dr.V.K.Kanniappan [12]
- சு சிவசங்கரி [11]
- hanisfathima [10]
யதார்த்தக் கவிதைகள்
மிக அருமை.
சாலைகள் முழுவதும்
பூக்களின் மழை
விதவையின் இறுதி யாத்திரை...
மிக அருமை
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
"ஆணவம்பிடித்தவர்" குற்றச்சாட்டுகளில்
அடக்கம் செய்யப்படுகிறது
திறமைகள்..!!
நாடி
நரம்பு
ரத்தம்
சதை
மனசு
எல்லாவற்றிலும்
கருத்து கந்தசாமிகளால்
பாதிக்கப்பட்ட
ஒருவரால் தான்
இத்தணை அழகாக
வேதனைகளைப் பதிவு செய்யமுடியும்.
பட்டினத்தார் பொதுவாக எவருக்கும்
கருத்திடுவதில்லை.
என்னாது... விஜய் டிவி ரெண்டாம் இடத்துக்குப் போயிருச்சா...????!!!!!!
வாழ்த்துகள் தோழரே...
நிறைய எழுதியிருக்கிறீர்கள்...
கொஞ்ச காலம் ஓய்வு எடுத்துக்கொள்ளலாமே...
எனக்கும் போத்தனூர்.... வார்த்தையைப் பார்த்தவுடனே... மனதுக்குள் ரயில் வண்டி ஓடுவதை தவிர்க்க முடியவில்லை...
ரயில்வேயைப்.... பொருத்தவரையில் கோயமுத்தூருக்கு முன்னமே போத்தனூக்கு ரயில் நிலையம் வந்துவிட்டதாமே... ? இப்போதும் கோவை ரயில் நிலையம் போத்தனூருக்கு மாற்றும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஒரு செவி வழிச்செய்தி....
மற்றப்படி கதை ஓட்டம் தெலிவாகப் போய்க் கொண்டிருக்கிரது... எல்லோருக்குள்ளும் பிறந்த ஊரைத் தவிர்த்து வேறொரு ஊர் நினைவுகள் மனதுக்குள் மணி அடிக்கும் நாகூர் மீரானுக்கும் அப்படி கோவை மணி அடித்திருக்கிறது... என்ன பூர்வ ஜென்ம பந்தமோ....? காத்திருக்கிறோம்...
மகிழ்வாக உள்ளது நண்பரே
விளிம்பு நிலை மனிதனுக்கு கருத்து பதிவிட்டமைக்கு நன்றிகள் நண்பரே
நன்றி நண்பரே.....
கரும்புக் காரனுக்கு கருத்துச் சொல்ல பெரிய மனசு வேண்டும் அது உங்களுக்கு இருக்கிறது
கண்ணனின் நல்ல வார்த்தைகள் எப்போதும் எனக்கிருக்கும்.....
கொஞ்சம் பரதேசம் போயிருந்தேன்...
இருப்பதும்.... இல்லாது போவதும் ....இன்ஸா அல்லா..... நம் கையில் இல்லையே....
நன்றி நண்பரே
ஆசை அஜித் வக்காலத்துக்கு இது பிராயசித்தம் ஆகாதே ???
ம்ம்ம்
முத்தினமே எனும் போது
ரத்தினமே எனும் சந்தம் போலே வரவேண்டும்
செல் கரை என்பது என்ன அர்த்தம்?
பிள்ளையை உயிரோடு விதைக்கையிலே என்பது அபத்தம்
சரி சய்யுங்கள் ஸர்பான்
அழகிய வாழ்த்துப்பா சந்தோஷ் தோழரே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தோழர் பழனி குமார்!
மீண்டும் சந்தைக்கு சில திருத்தங்களுடன்
மீண்டும் சந்தைப்படுத்துதல்
தலைபில்# தலைப்பில்
பிர மொழி# பிற மொழி
சமர்பிபவர்கள் # சமர்ப்பிப்பவர்கள்
இப்படித்தானே வரும்?
அதுசரி ....இவ்ளோ பெரிய தொகை பரிசு வாங்கினா வருமான வரிப் பிரச்சனை ஏதும் வருமா?
நன்றி சூர்யா
நன்றி திரு ஜன்னா அவர்களே
உங்கள் நல்ல ரசனையில் மகிழ்ந்தேன் நான்
நன்றி யாழ்வேந்தரே