Palani Rajan- கருத்துகள்

என் கேள்வி
எழுத்து தளத்தில்

கூதி ரெண்டு பாதி
குறுக்கே போன ஜாதி

என்று இப்படி அவையடக்க மில்லா பேசுவது எந்தசாதியைக் காட்டும் என்றல்லவா கேட்டேன்.....



இந்த க் கண்டுபிடிப்பு அருமை அருமை தம்பி

உருகு முருகு முசுரு முருகும்
குருடு முருகும் கொசுவு முருகும்
குறுகு முதுகு குருவு முருகும்
குறும்பு புனுகு முனுகு குசுபு

வெண்பா , விருத்தம், அகவற் எதிலும் சேர்த்தி

இப்படி அவையடக்க மில்லா பேசுவது எந்தசாதியைக் காட்டும்

அருமையான அந்தாதி வெண்பாவில் பாராட்டுகள் தம்பி

இனியார் இப்படி எழுதுவரோ.

படிக்கவாவது செய்யுங்க தமிழர்களே

There is a "FRUIT SALAD TREE" that sprouts 3 to 7 fruits in the same tree. It offers winter and summer orange, mandarins, lemon, lime , grapefruits, tangelos and pamelos. Multi apple trees boast between two to four kinds of apples and multi nashi trees produce two and four kinds of asian pears.


டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம்




பாவகைகள் முற்றறியாப் பாமரன் நானிங்குப்
பாவடிக்க வந்தடைந்தேன் ஆவலுடன் - பாவகையை
கன்னியப்பர் செய்முறையில் காட்டியே தந்திட
குன்றாய் எழுதுவேன் கூறு

Dr. உதய நிலவன் கருத்தை மாறாமல் எழுதியுள்ளேன் சரிதானே

நன்றி ஐயா

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம்




பாவகைகள் முற்றறியாப் பாமரன் நானிங்குப்
பாவடிக்க வந்தடைந்தேன் ஆவலுடன் - பாவகையை
கன்னியப்பர் செய்முறையில் காட்டியே தந்திட
குன்றாய் எழுதுவேன் கூறு

Dr. உதய நிலவன் கருத்தை மாறாமல் எழுதியுள்ளேன் சரிதானே

நன்றி ஐயா

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம்.

குறள் வெண்செந்துறையின் இலக்கணம் சொல்லியிருப்பின் சிலர் புரிந்திருப்பர்.

நன்றி ஐயா

அதே அதே அதையே யானும்

ஐயா
இப்பாடலில் எனது கருத்து இது சரிதானே


நிலைமண்டில ஆசிரியப்பா

பஞ்ச மில்லா நாடு வேண்டும்
வஞ்சி அழகைப் பருக வேண்டும்
மஞ்ச மதிலே மகிழ வேண்டும்
பஞ்ச ணையிலே உறங்க வேண்டும்
ஊஞ்சலில் ஊசலாடி மகிழ வேண்டும்
கொஞ்சும் மழலை கேட்க வேண்டுமே


கீழ் வருபவை அடிமறி மண்டிலமாகக் கொள்ளலாம்

பிஞ்சிலே கல்வி சிறக்க வேண்டும்
நெஞ்ச மதிலே நிம்மதி வேண்டும்
அஞ்சாப் பெருமை வீரம் வேண்டும்
வஞ்ச மில்லாத் தோழமை வேண்டும்
லஞ்ச மில்லா நல்லரசு வேண்டும்
தஞ்சம் புகுந்தோரைக் காக்க வேண்டும்
கிஞ்சித்தும் கடனின்றி வாழ வேண்டும்
கஞ்சனென்ற பேரின்றி ஈதல் வேண்டும்
கொஞ்சங் கருணை காட்ட வேண்டும்
எஞ்சிய நாளில் அமைதி வேண்டுமே!


ஆங்கி லேயரால் புகழப்பட்ட silver tongue சீனி வாச சாஸ்திரியும்

நீ ஆங்கில ஆசிரியர் ஆனாய்
இல்லை இல்லை...
'ஆங்கிலத்திற்கே
ஆசிரியரானாய்..

இதுதான் அண்டப்புளுகு என்பது
அண்ணா காலத்தில் sur ராமசாமி முதலியா்ர் என்பவரும்ஆங்கிலேயரால்
silver tongue சீனி வாச சாஸ்திரியும் தான் ஆங்கிலத்தில் மாபெரும் மேதைகள்..
சென்னை ராஜதானி பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஆர்காடுர லட்சுமண சாமி .
...முதலியாரின் ஒட்டிப் பிறந்த அண்ணன் ஆவார். மற்ற பள்ளி வாத்திப் போலத்தான் அன்னாத் துரையும். சாதாரண பள்ளி ஆசிரியரே.

வீரத்தில் குஞ்சு பெரியது என்ற வித்தியாச மில்லை... பற்றி எரியும்

மனிதத்தின் தன்மை மனிதத்தின் புனிதம் இவற்றை ஆயிரம் இலக்கியங்களில் ஊட்டுவது எது ?
பாரதத்தின் அறுவகை மாதங்களே. வேறு , மதங்கள் இதை சரியாக போதிக்காததால் பொறாமையால்
மதத்தை குற்றம் சொல்கிறார்கள் கிருத்துவ நாட்டினரும் முஸ்லீம் நாட்டினரும் சமீபத்தில் இன்று இந்து , மதத்தை பொற்றா ஆரம்பித்து விட்டார்கள் செய்திகள் வந்துள்ளது பாருங்கள்

பாராட்டுடன் நன்றிகள் உடல் நலமின்மையால் சரியாக டைப் செய்ய முடியவில்லை
மன்னிக்கவும்

சக்கரைவாசன் அவர்களுக்கு அகிராட்டடன் நன்றி வணக்கம்,

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம்..


கம்பனது தம்பி கண்ணதாசன்

கண்டு எனும் கற்கண்டு தந்தான்! என்றீர்கள் அது மிகவும் பொருத்தம் ஐயா

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு வணக்கம்..


கம்பனது கவிக்கும் கண்ணதாசன்

கண்டு எனும் கற்கண்டு தந்தான்! என்றீர்கள் அது மிகவும் பொருத்தம் ஐயா

டாக்டர் பாவலர் பாமணி அவர்களுக்கு
வணக்கம்.

நன்றி ஐயா


Palani Rajan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே