பந்தளம்- கருத்துகள்
பந்தளம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [26]
- ஜீவன் [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [19]
- Dr.V.K.Kanniappan [18]
பந்தளம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
நன்றி! நன்றி!!
நன்றி ராம் .
தங்கள் கருத்துக்கு நன்றி பூபதி ---- பந்தளம்
நன்றி சந்தோஷ் .
நன்றி கவி !
நிஜம்
என்ன சபதம் அது ?
நன்றி! ரெத்தினம்
நல்ல கவிதை உங்கள் எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்
பந்தளம் (ரமேஷ் பாபு)
திருட்டு என்பது இழிவான குற்றம், இதில் நியாயம் கேட்பது அபத்தம் .
இது அனுபவம் இல்லை கற்பனை தான் தங்கள் ரசிப்புக்கு நன்றி! ஈஸ்வர்.
தங்கள் விமர்சனதிக்கு நன்றி
விளையாடு மங்காத்தா,,,,,,,,,,,,,,,,,
கவி பாடு மங்காத்தா ,,,,,,,,,,,,,,,,,,,,,
உண்மைதான் ஜெயராஜ் , எந்த படைப்பும்
எளிய மக்களை சென்று அடைய வேண்டும் ,
அது சமுக மாற்றத்தை,தனிமனித மாற்றத்தை ஏர்படுத்த வேண்டும் .
ஒரு சமயம் நான் எழுதிய 'உன் காதல் வேண்டாம்' - என்ற சிறுகதை ஒரு வாசகரின் தற்கொலை முடிவை கை விட செய்தது .
என் எழுத்தை நான் நேசித்தது அன்று தான் பந்தளம் (ரமேஷ் பாபு )
தங்கள் விமர்சனதிக்கு நன்றி
பந்தள (ரமேஷ் பாபு)
நன்றி ! ருத்ரா நாகன் அவர்களே ,,,,,,
காதலும் சரி
காதலியும் சரி
இதயத்தின் உள்ளே
இருப்பதுதான் சிறப்பு .
கவிதை பொதுவாக
தன் கருத்தை வெளிப்படுத்த வேண்டும்
நிஜ புகைபடத்தை காதல் கவிதையில்
மட்டுமாவது பயன் படுதாதிருத்தல் நாகரிகம் ஆகும் .
பந்தளம் (ரமேஷ் பாபு)
எல்லோரையும் எட்டி உதைத்து விட்டு
என்னை அணைத்துக்கொள் என கேட்பது போல் உள்ளது
இக் கவிதை , கற்பழிப்பு போன்ற தரமற்ற வார்த்தைகளை நீக்கவும் .
பந்தளம் (ரமேஷ் பாபு)
கடவுள் நம்பிக்கை - ஆன்மீகத்தின் அருமையை நச்சென சொல்கிறது - பாராடுக்கள்
பந்தளம் (ரமேஷ் பாபு)
நன்றி ! புதுவை காயத்திரி ,
என் கவிதைக்கு ஒட்டு அளிக்கவும்
இப்படிக்கு
பந்தளம் (ரமேஷ் பாபு)
நன்றி ! சுகுணா ,
கால தாமதத்திற்கு மன்னிக்கவும்
இப்படிக்கு
பந்தளம் (ரமேஷ் பாபு)