பிரபாவதி வீரமுத்து- கருத்துகள்

ஹா ஹா...
கஞ்சாவா ?
இல்லைங்க .
என் வருங்கால கணவரை மனதார நேசித்ததின் வெளிப்பாடு.

நன்றிங்க...

நான் யாரையும் காதலிக்கவில்லை.
ஆனால் என் கணவரை காதலிக்கிறேன்.

என் எண்ணத்தில் கூட அவர் மட்டுமே இருக்க வேண்டும்...
அவருக்காக வாழ வேண்டும்.
அவருக்கு முன்பு இறக்க வேண்டும்.

நன்றி தோழா..

நன்றாக சந்தோசமாக இருக்கிறாயா தோழி...
பேசி ரொம்ப நாள்...மாதங்களே ஆகிவிட்டது...
எல்லாரும் செட் ஆகிட்டாங்களா...

வீட்ல எல்லாரும் நலமா...
பிறந்த வீடு , புகுந்த வீடு...

நீ அழைத்ததை நான் கவனிக்கவில்லை சகி...

நீங்க மகிழ்ச்சியா நலமா சந்தோசமா இருக்கணும் என் தோழி...

தமிழர்களை தமிழில் பேசச் சொல்கிறேன்.
தமிழ் மொழியின் சிறப்பு ழ .
ழ வை சிலர் பிழையாக உச்சரிக்கிறார்கள்.

ஆம் மலையாளம் தமிழின் வழித்தோன்றல் தானே..
தமிழர்களை விட ழ வை மிகச் சரியாக உச்சரிப்பார்கள்....எம் பிள்ளைகள்...

ழ ழா ழி என்று ஒரு தாளம் அமைத்து எழுதியுள்ளேன்...

நாணல் // நாணம்

நாணல் - ஆறு, ஏரிகளில் ஈர நிலத்தில் வளரும் தாவரம்...

நாணல் (கோரை)
பாய் (கோரைப் பாய்) தயாரிக்கவும்,
கூரை வேயவும் பயன்படுகிறது.


-----

நாணம் - வெட்கம்

உண்மை தோழமையே...

தமிழ் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த மொழியையும் யாரும் இழிபடுத்தக்கூடாது...


எல்லா மொழியும் நிம்மதியாக வாழ வேண்டும்...

நீங்கள் சொல்வது புரிகிறது...

ஆனால் உங்களுக்கு இன்னும் சரியான புரிதல் இல்லை...

இன்னும் காலங்கள் முடிந்து விடவில்லை...
இன்றோடு நிமிடம் நிற்க போகிறதா என்ன?

நம் முன்னோர்களால் தான் தமிழ்நாட்டில் மும்மொழி இல்லை...

இது ஒரு இனத்தின் உணர்வின் சொல்லாகத் தான் பார்க்க முடியுமே அன்றி இதை வேறு எப்படியும் சொல்லிடல் ஆகாது.

ஈழம் என் உயிராகும்...
என் தாய் மண்ணில் என் தாய் மகிழ்ச்சியாக வாழ்வாள்...

என் தாயை = என் தமிழை எந்த இடத்திலாவது இழிவாக நினைப்பேனா...

அது தான் இறந்தால் கூட நடக்காது...

வாழ்க தமிழ்...

இப்பொழுதென்றில்லை..கடந்து வந்த பாதைகள்...முழுவதும் சொல்லும் நாம் என்னென்ன இழந்து அகதிகளாகிக் கொண்டிருக்கிறோம் என்று...

இந்திய சுதந்திரத்திற்கு எல்லோரும் பாடுபட்டார்கள்.
சொல்லப்போனால் வித்திட்டவர் தமிழன்...
ஆனால் வரலாற்றில் அதை குறிப்பிடவில்லை...

வரலாறு என்றாலே நாம் வட இந்தியரின் வரலாறை தானே படிக்கிறோம்...

#வரலாறு இருட்டடிப்பு

தமிழரின் அகழ்வாராய்சிகளை செய்யாமல் இழுத்தடிப்பு...

தமிழனின் வரலாறு வெளியே தெரிந்தால்
வரலாற்றையே மாற்றி எழுத வேண்டும் என்று மறைக்கிறார்கள்...

தமிழரின் கலாச்சாரத்தை மழுங்க வைத்து
மஞ்சளுக்கு பதில் இது அது என்று
கார்பரேட் உலகம் வேறு...

வேப்பிலையை பழையது என்று சொல்லி...
அதையே சோப்பில் உள்ளது என்கிறார்கள்...

மொழியை இந்தியம் இந்தியால் அழிக்கிறது...
இயற்கையை எல்லோரும் அழிக்கிறார்கள்.

மொழி அழிந்தால் இனம் இல்லை...
இனம் அழிந்தால் மொழி இல்லை...

இலங்கையில் நடப்பது தான்
இங்கேயும் நடக்கிறது...

இந்திய இறையாண்மையை நாம் கண்ணும் கருத்துமாய் மதிக்கிறோம்...
ஆனால் இந்திய அரசு...

இந்தியை திணிக்கிறது...

இந்தியா என்பது பல இனங்களின் குவியல்...

இந்தியாவின் சிறப்பே வேற்றுமையில் ஒற்றுமை...
பன்முகத்தன்மை தான்...
அது நசுக்கப்பட்டால்...
பல இனங்கள் அகதிகளாகிறது என்று பொருள்...

மொழி தான் ஒருவனின் அடையாளம்...

ஆழமான அன்பு...அழகான கவிதை நண்பா...
மிக்க நன்றி...

உண்மை தான் ஐயா...
மிக்க நன்றி ஐயா...

மிகவும் நிதர்சனமான உண்மை நண்பா...
தத்துவமான கருத்து...
மிக்க நன்றி நண்பா...

மிக்க நன்றி ஐயா...
இந்நன்றி தங்களின் இயற்கை விவசாயத்திற்கும் ஐயா...

கிரகாட்டம் என்பது கிரக ஆட்டம்.
கரகாட்டமே நாட்டுப்புற கலை ஐயா...

வட்டாரச் சொற்கள் வேறு.
பிழை வேறு ஐயா...

தங்கள் கருத்திற்கு நன்றி ஐயா...

மிகவும் அருமை நண்பா... தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்...

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்

பூக்களை கையில் வைத்துக் கொண்டு
குப்பைகளை தேடியலைகிறது ஆசைகள்

பொறாமை மனதில் விளைகின்ற போது
மனிதனின் ஏழாம் அறிவு மிருகமாகிறது

அனைத்து வரிகளும் சிறப்பாக உள்ளது...


பிரபாவதி வீரமுத்து கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே