Priya Karthikeyan- கருத்துகள்

நன்றி. உண்மையில் இந்த கவிதை தூரத்தில் இறக்கும் உறவை நேசிப்பதில் கிடைத்த அனுபவம்

உன்மையான அழகு உங்கள் வரிகளும் எண்ணங்களும்

நன்று !!!! வெகு நாட்களாய் காத்துக்கொண்டு இருக்கிறேன் இந்த அனுபவத்திற்காக

உண்மை தான் நியாயமான கோபமே!!
மிகவும் ரசித்தேன்

நிஜ உணர்வுகள் நிழலாடுகிறது - வாழ்த்துகள்


Priya Karthikeyan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே