Rathinamoorthi kavithaikal- கருத்துகள்
Rathinamoorthi kavithaikal கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [245]
- கவி குரு [168]
- Palani Rajan [86]
- சுசிவசங்கரி [53]
- கவின் சாரலன் [44]
மிக்க நன்றி புனிதா வேளாங்கண்ணி
மிகுந்த மகிழ்ச்சி ஆசை அஜீத். நீண்ட காலம் ஆகிவிட்டது தொடர்பு கொண்டு. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
தங்களின் வாழ்த்திற்கு மனம் கனிந்த நன்றி
அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி வேளாங்கண்ணி
மனதின் ஆதங்கம் நெருப்பாய் எரிகிறது. வரிக்கு வரி சாட்டையடி. அழுத்தம் திருத்தமான வார்த்தைகள் படைப்பை முழுமையாக்குகிறது.
தீ பரவட்டும்.அழுக்கை எரிக்கட்டும். சுகம் மலருட்டும்.
உண்மைதான். அவர்கள் திறமைகளை சாதனைகளை பார்த்து பெருமைப்படும் வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கிறது.
நன்றி.
படித்தேன். ரசித்தேன். மேலும் மேலும் வளர்ந்து இலக்கிய உலகில் சாதிக்க வாழ்த்துக்கள்.
கவிதைகள் தவறாது வரிக்கு வரி வர்ணனையில் அசத்துகிறீர்கள்..
"வர்ணனைக் கவிஞர்" என்று பட்டம் வழங்கலாம்.
சிலந்தி வலைக்குள் சிக்கித் தவிக்கிறது மனம் வெளியேற முடியாமல்.
அழகான கவிதை வலை.
சிந்திக்க வைக்கும் படைப்பு. சிறப்பு.
படிக்கும்போது இயலாமையும் கோபமும் சேர்ந்து எழுந்து நம்மை ஆட்கொண்டுவிட பலவீனம் அடைகிறது மனம்.
உணர்வுகளின் தாக்கம் !
அத்தனையும் அருமை. குறிப்பாக., "எவ்வளவு அடித்தாலும் வலியை சொல்லுவதில்லை மத்தளம்...!!" மிக அருமை.
அசத்தல்.
வருகைக்கு நன்றி. அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
நிச்சயமாக !
இசை மன்னரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்
இசை மன்னரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்
இசை மன்னரின் ஆன்மா சாந்தியடைய இறவனை வேண்டுவோம்
இசை மன்னரின் ஆன்மா சாந்தியடைய இறவனை வேண்டுவோம்
காலம் கொடுத்த கலைஞனை
காலன் கொண்டு போனதென்ன நியாயம்?
உடலால் மறைந்தாலும் இசையால் நிலைக்கட்டும்
வாழ்க அவர் புகழ் !