சிவா- கருத்துகள்

எதிர்பாக்கவே கூடாது ; காதலில் மட்டும்

கனவுகள் மெய்யகட்டும் தோழியே...இந்தியா விரைவில் வல்லரசு ஆகும் நல்லரசு கிடைக்கும் உன் ஏக்கங்களும் தீரும்

வான்மதி ...உங்கள் கவிதைகளில் இருக்கும் கோபங்கள் இந்த உலகை மாற்றும் எனில் கண்டிப்பா பாராட்டுவதில் முதல் ஆளாக இருக்கவும் தயக்கம் இல்லை ..எனக்கு ...கருத்து சொல்லவும் கவிதை சொல்லவும் அனைவருக்கும் உரிமையும் சுதந்திரமும் உண்டு ..உடன்பாடு இல்லாமல் இல்லை இவளவு கோபம் கொண்டு எதுவும் இங்கே மாற போவதில்லை மாற்றம் ஓன்று என்றோ வரப்போவதில்லை எதிர் பார்புகளே மிஞ்சும் என்றும்


அட நாய்க்குட்டி காதலா ...அச்சச்சோ ...

அடடே ...அருமை அருமை ...தொல்லையாய் வருவதும் சுகம் தான்...

சோறு போடற விவசாயிக்கு சோறு இல்ல அதான் இங்க இருக்கற மிக பெரிய கொடும ..இதுல டிஜிட்டல் இந்தியா ஆகி என்ன பண்ண போறோம் தெரியல

இயல்பான வார்த்தைகளில் தெரிகிறது இங்கே ஒவொரு பெண்ணின் உள்மனது .....

ரசிக்கிறேன் ரசிகனாய் தனிமையில்...

நன்று,....கவிதை மேலும் சேருங்கள் ...

பாவம் சிகரெட் கூட காதலால் சாகிறதே...வரிகள் அற்புதம் ரசனை மிக்க ..

அய்யயோ சக்திக்கு கவிதையா ...நன்றி மு ப ...சிரிப்பு சிறந்த மருந்து ...ஆனால் உங்கள் கவிதை எனக்கு விருந்து ...

Enkeyum parthu vida kodathu endruthan innamum palar valnthu kondrukirarkal

அன்பிற்காக ஏங்கும் ஒவொரு பெண் பிள்ளைகளின் ஏக்கங்களின் மொத்த வெளிப்பாடு உன் கவிதை வரிகள்...

நன்றிகள் பல ...சகி தோழியே...


சிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே