Samraj T- கருத்துகள்

வாங்கி தந்தாய் கைபேசி
வார்த்தை மட்டும் பரிமாறி
வளர்ந்தது நின்றது உன் காதல் ..!!

கைபேசி கண்டுபிடித்தவன் இதை கண்டால் மனம் உருகி கண்ணீர் வடிப்பான் ......................அருமை நண்பா......


ஒற்றை ஒளி பின் வந்தால் - உன்
நிழலும் கூட உன் முன்னே ..!
நிழலை போல நீ தொடர்ந்து
இரவில் மட்டும் நீ தூங்கு ..!!

எதிர்த்து நில் மனிதா - உன்
வளர்ச்சி வான் வரைக்கும் ..!
நிமிர்ந்து நில் மனிதா - உன்
பாதம் தொட்டு புவி வணங்கும் ..!!


மிகவும் பிடித்த வரிகள் ....................நண்பா ........

அன்பும் நட்பும்
அழிய மதுவே காரணம் என்பதை
என் இதயம் உணர்கிறது
இந்த வரிகள் உண்மை தான் நண்பா இளைய சமுதயம் அழிய காரணம் நமது ஆரசங்கமே காரணம் என்பதை கவலையுடன் பகிந்து கொள்கிறேன்.

சொல்லும் வரி கூட வலிக்குதடி
மேலே சொல்ல வருகையில்
உன் நினைவுகள் என்னை தடுக்குதடி !!

இந்த வரிகள் மிக நன்றாக உள்ளது தோழரே !!!!!...

நண்பனின் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அன்புடன் உங்கள் நண்பன்!!!.


Samraj T கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே