சங்கு சுப்ரமணியன்- கருத்துகள்

காதலிக்கத் தெரிந்தவரே. காதலிக்குத் தெரியுமா உங்கள் காதல். தெரிந்திருந்தால் உங்கள் காதலை மறுத்திருப்பாளா? போகட்டும். நீங்கள் காதலித்த பெண் இன்று இன்னொருவருடைய மனைவி. இனி அவளை காதலியாக பார்க்காதீர்கள். மாறாக அவள் இல்லறவாழ்க்கை நல்லறம் பெற நீங்கள் ஆண்டவனிடம் வேண்டுங்கள். இல்லையேல் உங்கள் சுய வாழ்க்கை சூன்யமாக மாறிவிடும். பருவ வயதில் வருவது காதல். அதே பருவ வயதில் அமைவது திருமணம். ஒரே பருவத்தில் இரண்டு சூழல்கள் அமைவது இயற்கை. இயற்கையை காதலியுங்கள். அது உங்களை சமாதானம் செய்யும். காதல் என்பது ஒரு பெண்ணைப் பார்த்தால்தான் வருவதில்லை. அவ்வாறு பெண்ணைப் பார்த்ததால் தான் காதல் வருகிறது என்றால் கற்பனையில் காதலியுங்கள். நல்ல கவிஞனாக அமையமுடியும். அப்பொழுதுதான் மனம் அவளின் நினைவுகளில் இருந்து வார்த்தை வடிவில் நம்மை சீர்படுத்தும். சோகத்தில் ஆழவேண்டாம்.கற்பனையே ஒரு சுகம் தான். கற்பனைக்கு ஒரு பெண்ணைக் காதலிப்பதாக எண்ணிப் பாருங்கள். தமிழ் வார்த்தைகள் உங்களைக் காதலிக்க ஆரம்பித்துவிடும். நாளடைவில் அந்தப் பெண்ணின் நினைவுகள் மறந்துவிடும். ஆனால் நீங்கள் நிலைத்து நிற்பீர்கள். - சு.சங்கு சுப்ரமணியன்.

சுருக்க வரியில் காதல் கவிதைகள். அருமை. - சு.சங்கு subramanian

அருமைத் தோழரே. இன்னும் எழுதுங்கள். எழுதிக் கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள். - சு. சங்கு சுப்ரமணியன்.

இரத்தின சுருக்கத்தில் ஒரு கவிதை. மிக அருமை. மனதார வாழ்த்துக்கள். - சு.சங்கு சுப்ரமணியன்.

மிக அருமை கௌரி சங்கர் வாழ்த்துக்கள். - சு.சங்கு சுப்ரமணியன்.

நன்றி முகமத் ஹனிபா முகமத் சர்பான்.

நன்றி முகமத் ஹனிபா முகமத் சர்பான்

நன்றி முகமத் ஹனிபா மற்றும் முகமத் சர்பான்

நன்றி ரேஷ்மா மற்றும் முகமத் ஹனிபா


சங்கு சுப்ரமணியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே