Santhakumar- கருத்துகள்

உங்களது கவிதை மிகவும் அற்புதம் .
எனக்கு உங்களுடைய தொலைபேசி எண் கொடுக்கமுடியுமா .

உங்கள் கவிதைகளும் நன்றாக இருக்கிறது . நீங்களும் அதிகம் எழுதுங்கள். எனக்கு உங்களுடைய தொலைபேசி எண் கொடுக்கமுடியுமா . ஏனென்றால் எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளது தமிழில் இலக்கணங்கள் சந்தேகமாக‌உள்ளது ..

அதுமட்டுமில்லாமல் உங்களது கற்பனை எண்ணம் நன்று .

நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை.

நன்றாக இருக்கிறது உங்கள் கவிதை ....
தொடருங்கள் .....


Santhakumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே