Sheenu - கருத்துகள்

சாதிக்காமல் விடமாட்டேன்

என்னவளின் திருமண நாளை
எனக்குத் தெரியாது
மறைக்கப் பார்த்தாய் !

எனக்குத் தெரிந்த பின்
என்னைத் தேற்ற இயலாது
இறுகக் கட்டி அழுது தீர்த்தாய்!
தோழரே உண்மையான வரிகள் உங்கள் படைப்பிற்கு வாழ்த்துகள்.

மகாத்மா காந்தியடிகள்

உங்கள் கவிதைக்கு தலை வணங்குகிறேன்.கண் கலங்க வைத்த கவிதை அருமை


Sheenu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே