வசந்தா- கருத்துகள்
வசந்தா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [100]
- கவின் சாரலன் [64]
- Dr.V.K.Kanniappan [39]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [27]
- C. SHANTHI [15]
நன்றி தோழரே
ஹா....ஹா....அதே...அதே...நட்பே நன்றி
கழுதை மேய்த்தாலும் கவிதை வருமா? எப்படி?
நல்ல படைப்பு
படைத்தவருக்கு வாழ்த்துக்கள்
மழை குளிர்ச்சி படைப்பு அழகு
ஆலம் விழுது -
இது போதும் என நினைக்கிறேன் உங்கள் கேள்விக்கான பதில்
நன்றி
நரைத்த கூந்தலில் சூடியே பெண்
நளின அலங்காரம் பயின்றடவே நான்
கருத்த கட்டழகில் மலர்ந்தேனே என்
கவலை கூட வாசம் பேச
கருத்தால் நானும் மகிழ்ந்தேனே என்கிறதோ இந்த பிளாக் ப்யூட்டி? படைப்பு சூப்பர் மேம்..₹₹₹
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
இசைப் புயலிடம் கொடுத்தால்
இந்தக் கவித் தென்றல் உலகெங்கும் வீசும் - இனிமை இனிமை
கருத்துக்கு மிக்க நன்றி தோழி
படித்து புரிந்து கருத்து கொடுத்தமைக்கு நன்றி தோழி
மிக்க நன்றி
ஊக்குவிக்கும் அன்பு உள்ளத்துக்கு நன்றி
மிகவும் நன்றி தோழி
பாராட்டு கண்டு மகிழ்ந்தது என் மனது நன்றி
தங்கள் பாராட்டு மிகப் பெரிய வெகுமதி நன்றி
அழகிய தமிழ் மகன் தெரியும் - இவர்
அழகிய ஆங்கில மகனோ...!!
அசாத்தியமானவன் இந்த
அகிலத்துக்கே பாடம் இவன்
நன்றி ஹரி அண்ணா.......
கரும்பாக மீசையை கண்டேன் - கொஞ்சம்
குறும்பாக ரசனையை கண்டேன் - கவிதையில்
அரும்பாக காதலை கண்டேன் - படித்துறக்கம்
விரும்பாத விழிகளை கண்டேன்
காதல் கடிதம் - மிக அழகு
அழகான படைப்பு