Vasu Key- கருத்துகள்

பதில் அளித்ததற்கு மிக்க நன்றி தோழர்களே

கதை அருமை உங்கள் முயற்சி மென்மேலும் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்

உன்னவன் நிச்சயம் மறு ஜென்மத்தில் உனக்காக படைக்கப் படுவான் .

ரசனை மிகுந்த படைப்பு

வாழ்த்துக்கள்

உங்கள் சிறு kadhai காக காத்திருக்கிறேன் vazhthukkal

பாம்பு அல்லது வாத்து இதை பெண் என்று எப்படி உங்களுக்கு தெரியும்☺☺☺

வரதட்சனை வாங்குவது குற்றமே வசதி படைத்தவர்கள் தங்கள் கெளரவத்திற்காக கொடுக்கும் வரதட்சனை ஏழை பெண்களின் திருமணத்திற்கு தடையாய் வந்து விடுகிறது மாமனார் மாமியார் நாத்தனார் இவர்களை விட தனக்கு வரும் மனைவியிடம் ஏதும் எதிர் பார்க்காமல் வரும் கணவன் கிடைக்கும் வரை இந்த சமுதாயத்தில் வரதட்சனையை ஒழிக்க முடியாது.

Badhil alithadharku mikka nandri

Andha idathai vittu veliyeruvadhu nalladhu

Un idhayam aruge undadhaldhano thaipal athanai suvaiyanadhu
Arumayana varigal

Ammavai patri ezhudhum pozhdhu varigal kooda miga azhagu ammavai polave

Nalla padaippu pennai pattri kavidhai ezhudhiya aan maganukku en vazhthukkal.


Vasu Key கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே