பாசிவன் பாரதி ராமச்சந்திரன்- கருத்துகள்

மண் உயரும் அளவு இடத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும் . கடற்கரையில் உயரும் அளவு அதிகம் . ஆற்று படுகையில் சுமாரான அளவு உயரும் . மலை அடிவாரம் மழை அளவை பொருத்து மாறுபடும். பிட பூமி பகுதியிலும் மாறுபட்டு காணப்படும் . எனவே மண் உயர அளவை நிர்ணயம் செய்ய தேர்வு செய்யப்படும் இடம் அதை சூழ்ந்த கால நிலை எல்லாம் கணக்கிட வேண்டியது அவசியம் ஆகும் .

துணை அமைந்தைதை பொருத்தது எனலாம். நல்ல மனைவி அமைந்தவனுக்கு சாத்தியம்மில்லை. நல்ல மனைவி அமையதவனுக்கு கொஞ்சமேனும் சாத்தியம் உண்டு அல்லவா. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். இது நான் பொதுவான கருத்தை கூறுகிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே .


செல்வராஜ் parankuntrapuramஎன்ற பெயரில் ஒரு நாதாரி எல்லா கவிஞர்களின் கவிதைகளையும் திருடி முகப்பத்தகத்தில் அநேகரின் பாராட்டை வாங்கிவிட்டான். அவனுக்கு முதலில் ப்ரண்ட்ஸ ரிகொஸ்ட் கொடுத்து பின்னர் அவன அவன் அடுத்த நிமிடமே அக்ஸப்ட் பண்ணுவான் பின்னர் தாழியுங்கள் அவனை. நான் அவனை திட்டியதால் என்னை அன் ப்ரண்ட் செய்து விட்டான். அவன் கவிதை திருடுவதில் நம்பர் 1. அவனை திருத்த முடியாமல் தவிக்கிறேன்.
அவன் முக புத்தக முகவரி Selvaraj parankuntrapuram

காதல் கவிகளிலும் அருமையாய் பயணம் ... அருமை

அவர்கள் நினைவுகள் உங்களோடு வாழும் ... அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்..

விலைமாது பெண் என்றால் விலை போன ஆணின் பெயர் அறிவிலி மகன்

சாதி என்னும் சாக்கடை தேவையே இல்லை

காரியம்(தேவை) என்றால் மட்டுமே தொடர்பு கொள்ளும் நண்பர்களை காரியம்(தேவை) என்றால் மட்டுமே தொடர்பு கொள்ளவும் .

ஹிந்தி பி ஏக் அச்சா பாசாஹை.... ஹிந்தி மே பாத் கர்னசே பௌத் க்குச் அம் சிக் சக்தாகே ....

இப்ப பாருங்க இந்த வரிகளை புரிய கஷ்ட படறோம் இல்லியா ... நம் தமிழ் மொழி அழகு இருப்பினும் இந்திய மொழி கற்பதன் மூலம் நாம் நிறைய இடங்களில் நிறைய விதமான விசயங்களை அறிந்து கொள்ள ஒரு உதவியாக இருக்குமே..

( ஹிந்தி வரி : ஹிந்தியும் ஒரு நல்ல மொழி தான் , ஹிந்தி பேசுவதின் மூலம் நாம் நிறைய கற்று கொள்ள முடியும் )

அணியுங்கள் ... அணிவகுங்கள் ... ஆனந்தம் கொள்ளுங்கள் ... ஆனால் எல்லாம் உங்களுக்கு முன் பின் பழகிய இடத்தில் மட்டும் . புதிய மற்றும் முதன் முதலாக செல்லும் இடங்களுக்கு போகும் பொது அணிய வேண்டாம் .

கடவுள் இருந்தார்
கடவுள் இருக்கிறார்
கடவுள் இருப்பார்

ஆனால்
வர மாட்டார்.


பாசிவன் பாரதி ராமச்சந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே