தர்ஷ்னா- கருத்துகள்
தர்ஷ்னா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [44]
- Dr.V.K.Kanniappan [21]
- மலர்91 [18]
- கவின் சாரலன் [18]
- யாதுமறியான் [17]
நன்றி தோழரே...
எனக்கு சிறு சந்தேகம் வந்துவிட்டது சகோதர சகோதரியே...... நாம் நூல் எழுதுகிறோம் என்றால் அந்நூலின் தொடக்கத்தில் நாம் எழுதுவது முன்னுரை எனவும் நம் நூலுக்காக வேறொருவர் விமர்சனம் போல் எழுதுவது முகவுரை எனவும் நான் நினைத்திருந்தேன்.... அது சரியா ? தவறா ?... மேலும் "பீடிகை"என்பதன் பொருள் என்ன? கூறுங்களேன்
அருமை
இனி பிறப்பினும் இவர் போல் சிறக்க எவருமில்லை.... இந்திய மக்களின் நெஞ்சம் முழுதும் இவர் அஞ்சலியை நோக்கியே.....
கனா காணுங்கள் என்றீர்... நான் கேட்ட இம்மறைவுச் செய்தியும் கனாவாகிவிடாதா??????
நன்றி அண்ணா...
மன்னிக்கவும்... எழுத்துப்பிழை... நன்றி சகோதரரே
நன்றி சகோதரி... கண்டிப்பாக...
அழகா இருக்கு அண்ணா....
நிச்சயம் நிகழ்த்துகிறோம்... நன்றி அண்ணா...
மிக்க நன்றி அண்ணா...
திவ்யன்... தியானேஷ்... தினகரன்.... தாட்சன்.... தாதுசேகரன்... தாமோதன்... தாமோத கிருஷ்ணன்... தாரகாபதி... தாரணிதர்ஷன்... தானாகரன்... தானு...