flower- கருத்துகள்

ஐயா,
மாற்றி அமைத்துவிட்டேன் .சரி பாருங்கள்
மும்மாரி பொழிந்து உச்சி முகர்ந்த மழையோ ! முன்னறிவிப்பில்லாமல் முகம் திருப்புகிறது

முன் தலைமுறைக்கு முகம் கொடுத்த உழவா !
என் தலைமுறைக்கு வாசல் திறக்க மறுக்கலாமா ?

காவேரி பாய்ந்து குளித்து குளிர்ந்த உழவுத்தாய் !
இன்று கட்டிடத்தின் கீழ் சமாதி நிலையில் !

இயற்கை எல்லாம் செயற்கை பூச்சிகொல்லியாய் !
மனிதனின் மரணதிற்கு ஓலை விதைக்கின்றன !

மரித்து போன உழவனின் மானத்தை
விலை கொடுத்து வாங்கும் அரசு

வரலாற்றின் பொற்காலங்களாய் இருந்துவிட்டு
வழிதுணைக்கு கூட வரலாற்றில் இல்லாமல் ......

கற்பம் சுமந்த பெண் போல் பூமித்தாயை காத்த
உழவனின் நிலை கழனிவிட்டு பழனி போகும்படி

காற்றாடும் வயல்வெளிகள் எல்லாம்
தார் சாலையாய் மாறும் காலம் வந்ததோ !

நடவு பாடல்கள் எல்லாம் ஒப்பாரி பாடல்களாய்
வயல்வெளியின் வெட்ட வெளியை நோக்கி

இயந்திரத்தின் உதவியால் உருமாரிய உழவு
முன் தலைமுறையின் ஆரோக்கியத்தை இழந்து

உழவனின் வியர்வைக்கு முன்னே !
உலகத்தின் உயர்வை நிறுத்த முடியுமோ ?

உயர்வு கொடுக்கும் உழவை மறந்தோம் ......
உயிரை காக்கும் உணவை மறப்போமா?

நன்றி மங்காத்தா

நெருப்பாக்கி
நெகிழ்த்தன்மையை
நெருக்கடிக்குள் சமாதியாக்கி
நெருடலாய் மரண வலிகளைத் தருகிறது !//
அருமையான வரிகள் வாழ்த்துகள்

நல்ல இருக்கு நல்ல சிந்தனை புதுமை

எல்லோருக்கும் ஏற்பாடும் அனுபவங்களை கோர்க்க வேண்டி யதே கவிதை அல்லவா ?

உலகம் உருமாறலாம்,
உக்தி வேறாகலாம்,
உழவன் உடை மாறலாம்,
உழவு வினை மாறுமா?

அருமை அருமை

நட்புடன் உங்கள் நினை கூறல் அருமை

முதலில் எனக்கு புள்ளி பற்றி சொல்லுங்களேன் அதுவே எனக்கு புரிய வில்லை அது எங்கு இருக்கு முதலில்

நி நி நி என்று தொங்கி நீங்க அசத்திடிங்க
நல்லா இருக்கு

ஏது க்கு எது என்று வந்துவிட்டது

நிலச்சூடு தாங்காமல்
விதைச்சட்டை கிழித்தெறிந்து
வெளிவந்த போது...
நாக்கு நீட்டிய எனக்கு
பூமி போதித்தது யார் ?

எனக்கும் உங்கள் படைப்பை வர்ணிக்க எது வாய்

நன்றி நண்பா
அணுகுண்டு என்று போட்டால் மிகை படுத்திவிடுமோ என்று நினைத்தேன் இலக்கியத்தையோ, இலக்கணத்தையோ சார்ந்து எழுத நினைப்பதில்லை இயல்பாய் தோன்றும் வரிகளை மட்டுமே கோர்கிறேன்
கவிதை என்ற சொல்லுக்கு மனம் என்று வைத்துவிடேன்


flower கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே