மன்சூர்- கருத்துகள்
மன்சூர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [46]
- மலர்91 [20]
- கவிஞர் கவிதை ரசிகன் [15]
- Dr.V.K.Kanniappan [14]
- Ramasubramanian [13]
நன்றி தோழா
மனைவிக்கு பிறந்த நாள் கொண்டாடு என்று உலகமே சொல்லிக் கொடுக்கிறது
உண்மைதான் தோழரே!
சரியாக சொன்னீர்கள்.. Nanri
உங்கள் பதிலுக்கு நன்றி,
ஆண்கள் வேலைகளிலும், வீட்டு கஸ்டங்களிலும் மனைவிகளின் பிறந்த நாளை மரப்பதுண்டு.
திருமணம் ஆனதிற்கு பிறகு கணவர்களின் பிறந்தநாளை நினைவில் வைத்து கொண்டாடுபவர்கள் உண்டா?
ஆண்களின் பிறந்தநாளை மனைவி கொண்டாட வில்லை என ஆண்கள் கவலை பட்டதும் இல்லை.
பிறந்தநாள் கொண்டாடினால் தான் அன்பு உள்ளதென்று அர்த்தமா?
மனைவியை நன்றாக பார்த்துகொள்ளவேண்டும் என்பதற்காக கஷ்டப்பட்டு உழைப்பதே உங்கள் மீது உள்ள அன்புதானே தோழி!
நன்றி! எனக்கு பிறந்தநாள் கொண்டாடி பழக்கம் இல்லை, இதுவரை என்தாய்க்கோ, தங்கைக்கோ, எனக்கோ கூட கொண்டாடியதில்லை.. மனைவிக்காக மட்டும் கொண்டாட விருப்பம் குரைகிறது..
நன்றி
உங்கள் கவிதைக்கு நான் குரல் கொடுக்கலாமா?
நூறு புள்ளிகள் உள்ளவர்களால் மட்டுமே காணொளி பதிய முடிகிறது.. சரி செய்யவும்
நன்றி தோழரே!
நாம் விரும்பிய மற்றும் தேர்ந்தெடுத்த முதலமைச்சர் இப்போது இல்லை, தமிழ் நாடு மக்கள் வெறுக்கும் ஆட்சியை களைத்து மீண்டும் ஒருவரை தேர்ந்தெடுக்க பொது மக்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்? எதேனும் வழி உண்டா?
கப்பலே மூழ்கினாலும் முயற்சி செய்தால், ஒரு மரப்பலகையே போதுமானது உயிர் பிழைக்க!
நான்காயிரத்திற்கு ஆசைப்பட்டவர்கள் சிலர்தான் என்றாலும், ஆசைப்பட்டார்களே பலர் தன் வங்கியில் லட்சங்கள் விழும் என்று!
அருமை!
அருமை!
நன்றி சாஜிதா!
எனக்கு therinthu HiOX network illamal eluthu thalathirkenrey லாகின், database irunthaal nanraaga irukkum, படைப்பை திருத்துகையில் (log out) வெளியேறிவிடுகிறது.
திருத்தமுடிய villai
அருமை சாஜிதா வாழ்த்துக்கள்!
தான் விரும்பியதை மற்றவரும் விரும்பவேண்டும் தான் வெறுப்பவற்றை யாவரும் வெறுக்க வேண்டும் என நினைத்து அதன்படி அனைவரையும் கட்டாயப்படுத்துவதே தீவிரவாதம்.
இவைகளை எதிர்த்து போராடுவர்களை புரட்சியாளர்கள் என்பர்.
கருத்திட்டத்திற்கு நன்றி தோழி!
கோபத்தை அடக்கி விட்டுக்கொடுத்து செல்வதே சிறந்தது.
உண்மைதான் தோழி