guru sugan- கருத்துகள்

எரியும் அடுப்பிற்கு ஊதுகோலாம்
விரியும் திறமைக்கு தூண்டுகோலதனை
தக்கதருணத்தில் தந்த என் புதிய தோழிக்கு
நன்றிகள் பல....

எழுத்து எனக்கு தந்த முதல் நண்பர் மற்றும் பாராட்டு.
மிக்க நன்றி தோழா...

தாயின் கதை கேட்டு "ம்ம்ம்..." சொல்லும்
குழந்தையின் மன நிலையை எனக்கு பரிசாய் தந்த தங்கள் சிந்திக்கு சில நன்றிகள்...


guru sugan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே