ஜெய்ஸி- கருத்துகள்

நல்ல தமிழ் .... இதைபோல் படித்து பல மாதங்கள் ஆகிவிட்டன... வாழ்த்துகள் ....

இனி வாய்ப்பில்லை

நன்றி அஜித்.... முயற்சிக்கிறேன்.....

நன்று ...... வார்த்தைகளில் இன்னும் வலு சேர்த்தல் இனிமையை கூட்டும் எனபது என் தாழ்மையான கருத்து........

''உனக்கு இந்த உலகம் வேண்டாம் , ஆனால் இந்த உலகத்திற்கு நீ வேண்டும் ''......!!!!
அருமையான வரிகள்....நல்ல சிந்தனைக்கு வாழ்த்துகள் சகோ.....!!!!!

நல்ல வரிகளுடன் ,ஒரு ஆத்மார்த்தமான குரலில் அருமையான பாடல் .....!!!!!


ஜெய்ஸி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே