jo.tamilselvan- கருத்துகள்

செவிக்கு உணவு இட்ட பின்பு வயிற்றிர்க்கு சிறிது ஈயப்படும் என்பது தமிழ் மகான் வாக்கு. பசியோடு இருப்பவன் கற்க முடியாது என்பது திருமகன் வாக்கு. மொத்தத்தில் இப்பொழுது நாம் எங்கே போகிறோம் என்பது சரண்யா வாக்கு. ஆக, வாழ்க்கை ஒரு போராட்டம் என்பதுதான் சரியான வாக்கு.

நட்பு பல வேளைகளில் பல உதவிகளை செய்கிறது. இன்றைக்கோ நட்பு குடிப்பதற்கும், கூத்து அடிப்பதற்கும், வாழ்வை சீரழிப்பதர்க்குமே உதவுகிறது. நல்ல நட்பை கண்டடைவது கடினம். நட்பை கருவேப்பலை போன்று பயன்படுத்த வேண்டி உள்ளது. அதற்க்கு காரணம் மனிதனுக்கு வாசிப்பு தன்மை, சிந்திப்புத் தன்மை குறைந்ததே காரணம். கவிதை அருமை. சிந்திக்க தூண்டும் கவிதை. அதுவே பெருமை.

முகமூடி அணியாமல் என்றவொரு மனிதரும் வாழ்ந்ததாக நான் இதுவரை பார்க்கவில்லை. சிலர் வாழ்ந்ததாக வரலாறு எழுதப்பட்டுள்ளது. இருப்பினும் நான் அதனை முழுமையாக நம்புவதில்லை. முகமூடி அணியாமல் நீங்கள் வாழ்ந்ததாகச் சொன்னால் நான் உங்களை நம்ப மாட்டேன். ஒருவர் பக்குவம் அடைந்த பின்பு வாழ முயற்சி பண்ணலாம். அதுவரையும் நிறை குடம் நீர் தளும்பலும் இல் ஆக முடியாது. உங்கள் கவிதை பாராட்டுதலுக்குரியதே. ஏனெனில் அது மனிதனை சிந்திக்கத் தூண்டுகிறது.

கவிதைகள் நிறைய எழுதுவதை விட கருத்துள்ள கவிதைகள் சில எழுதலாமே.
சிந்தியுங்கள்.

காதலை கடந்து வாருங்கள். இன்னும் உலகில் இன்பம் எவ்வளவோ இருக்கிறது அனுபவிக்கிறதுக்கு.

கவிதை எழுதுங்கள். நீங்கள் ஒரு கவிஞர் என நிருபியுங்கள்.

தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

கர்த்தர் என்பதன் பொருள் கடவுள் என்று அர்த்தம். இயேசு சொல்கிறார், கடவுள் உருவமற்றவர்; அவரை வழிபடுவோர் ஆவியாலும் உண்மையாலும் தொழுது கொள்ளவேண்டும். கர்த்தரே பிதாவானவர். அவரை வழிபட உம்கவிதை காட்டும் வழி அருமை.

கூடங்குளம் தமிழர்களின் சவகிடங்கு.

எல்லாம் அவன் செயல்.


jo.tamilselvan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே