joதி- கருத்துகள்

இது நம் பாரம்பரியம் தொன்று தொட்டு வளரும் ஒரு உறவு மாமியார் என்றால் மருமகளுக்கு போட்டியாகவே இருக்க வேண்டும் நம் நாடே மாறினாலும் இது மட்டும் மாறாது......

விட்டு கொடுக்கும் மனம் இருவரிடமும் கிடையாது.......

உண்மை தான் தோழரே நம் வாழ்வில் நமக்கு நல்லதை மட்டும்
நினைக்கும் உள்ளம் நம்மை பெற்ற உள்ளமே

சில நண்பர்கள்
விடுபடவில்லை...
அவர்கள்
நம் மனதோடு ஒட்டிக்கொண்ட
சுகமாய் உந்துகிறார்கள்
உயிர்மூச்சாய் ...
இதயம் துடிக்கும் வரை
பிரியாது ....
வாழ்த்துக்கள் அருமையான வரிகளை அழகாக சொன்னீர்கள்....

வரம் கிடைக்க வாழ்த்துக்கள் தோழரே.....

அருமையான காத்திருப்பு....

உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே


பிரியும் பூவாக இல்லாமல்
சுமக்கும் செடியாக இருப்பதுதானே...
உண்மையான காதல்...! அழகு

இந்த கருத்துக்கு முடிவு என்பது கிடையாது ஏன் என்றால் ஆண்களை ஈர்ப்பதற்காக கவர்ச்சியான ஆடை அணியும் பெண்களும் நம் மண்ணில் உள்ளனர் அதே போல் என்ன தன் பெண் தன்னை காத்து கொண்டாலும் அவளை ...... கொடுமைக்கு ஆளாக்கும் ஆண்களும் இம்மண்ணில் உள்ளனர் இதில் நாகரிகம் என்பதை இருபாலரும் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் தான் நம் நாடு உள்ளது என்பதே வருந்த தக்கது.....

தங்களின் பொன்னான கருத்துக்கு நன்றி தோழரே

கவர்ச்சியாக உடை அணியும் பெண்ணும் அதை பார்த்து காம உணர்ச்சிக்கு உள்ளாகும் ஆணும் உள்ள வரை இந்த நாடும் நாட்டு மக்களும் ............................

பெண்ணின் தனித்துவ அடையாளம் தன் குடும்பம் என்னும் கூட்டுக்குள் மறைந்து போனதே பின்னர் எங்கு அவளுக்கு தனி அடையாளம் தோழரே

திருமணம் ஆகாத சில பெண்களின் அடையாளம் இன்றும் மறையவில்லை தோழரே

காதல் என்று ஒன்று வரும் பொழுதே பெண்ணின் பாதி அடையாளம் மறைந்து விடுகிறது
கல்யாணத்தின் பிறகு முழு அடையாளமும் தாய்க்கு நினைக்காக தன் சொந்த வீட்டில் விட படுகிறது


joதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே