karppagasri- கருத்துகள்

தோழரே எனக்கு ஒன்றும் தெரியவில்லை
muraiyer69 அவர்களே ......முகப்பு எனது முகப்பைதான் சொல்லியது போல் தெரிகிறது ..என்னால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை தோழரே....கலை அவர்கள் சொன்ன பின்னே நான் என்னுடைய மதிப்பெண்களையே பார்த்தேன் இப்போதும் 48 என தான் இருக்கிறது......நீங்களே இதற்கு பதில் சொல்லிவிடுங்கள்....எனக்கு
கலையும் நான் அனுப்பிய
கடிதத்திற்கு விளக்கம் இன்னும் தரவில்லை.....இதுவே எனக்கு முதல் முறை வலைதளத்தில் கவிதை எழுதுவது....இருந்தாலும் இதில் இன்னும் நிறைய விஷயங்கள் நான் தெரிந்து கொள்ள வேண்டும்....அப்பொழுது தான்...என்னால் முழு மனதோடு தெளிவாக எழுதவும் முடியும்...
இருந்தும் சட்ட்று

சுமக்காத காயங்கள்
இருக்கின்ற வரை
சுமைதாங்கி இதயங்களும்
ஒரு கூழாங் கற்களே

கவிதை நன்று..

இலக்கணமே இல்லாமல்
இலக்கணம் பேசுகிறது
இதுவும்
"இலக்கணப் போலி"யோ.?
என்னைப் போல.....!!!!
..........................................
எல்ல வரிகளும் அருமை

திருடிய கவிதை அருமை

அழுகை இல் ஒரு அழகான கவிதை

அருமையான காதல் வரிகள்..

தோழரே எனக்கு ஒன்றும் தெரியவில்லை
muraiyer69 அவர்களே ......முகப்பு எனது முகப்பைதான் சொல்லியது போல் தெரிகிறது ..என்னால் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை தோழரே....கலை அவர்கள் சொன்ன பின்னே நான் என்னுடைய மதிப்பெண்களையே பார்த்தேன் இப்போதும் 48 என தான் இருக்கிறது......நீங்களே இதற்கு பதில் சொல்லிவிடுங்கள்....எனக்கு

எனக்கு இந்த வலைதளமே புதிது தான்
என் கவிதைகள் பல குடும்ப மலரில் வந்துள்ளன...இளையர் மலரிலும் வந்துள்ளன....இதழ்களுக்கு மட்டுமே கவிதை எழுதிய நன் இப்பொது தான் வலை தலத்தில் எழுதுகிறேன்...அதுவும் ஏன் நண்பன் வினோ சொன்ன பின்பே எழுதினேன்
மதிப்பெண்கள் போடுவதே இப்பொது தான் நீங்கள் சொன்ன பின்பு தெரிகிறது..மன்னிக்கவும்....நன் புதியவள் தான் இந்த வலைதளத்திற்கு கவிதைக்கு அல்ல வைரமுத்து பிறந்த ஊரில் பிறந்தவள் நான்.....தமிழை கட்ற்றவளல்ல நான் சுவசிபவள்..

karppagasri கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com

புதிதாக இணைந்தவர்

மேலே