kartheesan- கருத்துகள்
kartheesan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [63]
- Dr.V.K.Kanniappan [31]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [20]
- hanisfathima [18]
நன்றி அய்யா!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
நன்றி!
தங்கள் கருத்துக்கு நன்றிகள் நண்பரே!
நன்றி நண்பரே!
அரசும் தூங்குகிறது ...மக்களையும் தூங்க வைக்கிறது ....மாறுமா இந்த நிலை? இல்லை விவசாயி போல் நாமும் நம்பி தான் கெட வேண்டுமோ? பார்க்கலாம்....தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே!
கவித்துவமிக்க வரிகள்...கொஞ்சம் உங்களிடம் கவனக்குறைவு உள்ளது...என்னிடம் இருப்பதை போல் ...எழுத்துப் பிழைகளை சரி செய்யுங்கள் ...வாழ்த்துக்கள் நண்பரே!
நன்றி நண்பரே! ...
நன்றி நண்பரே!
நன்றி! நன்றி!
நன்றி நண்பரே!
நல்ல கருத்துக்கள்.நிறைவான படைப்பு !
ஒரு பாட்டி 5 வயது பையனை பலாத்காரம் செய்ததாக தகவல் கூட இல்லை ....ஒரு அம்மாவோ,சகோதரியோ வீட்டில் இருக்கும் மகனிடமோ -சகோதரனிடமோ தவறான பார்வை பார்த்ததாக கூட செய்தி இல்லை. ஆனால் உறவுகள்,உடன்பிறப்புகள், குழந்தைகள்,மனநோயாளிகள் என எந்த பாகுபாடுமின்றி ஆண்களால் பெண்களுக்கு பாலியல் வன்முறைகள் ...கேட்டால் மது செய்த வேலை என்றும் ஆண்கள் கண்ட இடத்துல சேத்தை மிதிப்போம் ;வாய்காலில் கழுவுவோம் - பெண்கள் அப்படியில்லை குழந்தையை சுமக்க வேண்டும் என்றும் சப்பைக்கட்டு வேற....இவர்களுக்கு அறிவுரை போதாது....பாடம் புகட்ட வேண்டும் !!
நன்றி நண்பரே!
நன்றி! உழவுக்கு வந்தனம் செய்வோம்!!
நக்கீரர்கிட்ட இருந்தா இந்த வார்த்தை!! நன்றி! நன்றி !!
நன்றி நண்பரே!
நன்றி நண்பரே!
நன்றி தோழரே! உழவன் தன் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலை வரும்போது தான் உழவுத் தொழிலுக்கு உயர்வு கிடைக்கும்.செய்வார்களா நம் ஆட்சியாளர்கள்?
நன்றி நண்பரே!
2013- உலக மக்களின் துயர் போக்கும் இனிய ஆண்டாய் அமையட்டும்.நம் எண்ணங்கள் சிகரத்தை தொட்டு பிடிக்கட்டும்.அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்........