பேரரசன்- கருத்துகள்

பெண்களின் புன்னகையே
போதுமனது

தாயையும் எந்த ஆணும் விபச்சாரியாக
பார்ப்பதில்லை
தாய் விபச்சரம் செய்தலும்

ஒரு ஆண் விபச்சாரம் செய்தல்
பெண்கள் கூடுவதில்லை

ஒருபெண் விபச்சரம் செய்தால்
அங்கே ஆண்கள் கூட்டம்
அலைமோதாமல்
விட்டதில்லை

பெண்ணுக்கு மார்பகங்கள்
பாலுட்டத்தான்
கொடுத்ததால்
இயற்கை அன்னை
பணம் சம்பாதிக்கவோ
எதிர்பாலினத்த
கவர்ந்திழுக்கவோ
அல்ல ...............!

ஆணைவிட விட பெண்ணுக்கு
உணர்ச்சிகள் அதிகம்
ஆண்டவன் கொடுத்தது
மண்ணையும் மற்ற உயிரினத்தையும்
காப்பாற்றரவே தோழி .............


காமத்தை விற்பனைக்கு
வைப்பதோ கடவுளுக்கு
செய்யும் துரோகம்

மனமார்ந்த மகிழ்ச்சி தலைவி ,


உங்கள் ஆசிர்வாதம் தல, நன்றி


உங்கள் ஆசிர்வாதம் தல, நன்றி

நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்

பூத்ததும் காய்க்க
தெரிந்த பூக்களுக்கு
மத்தியில் பெண்ணும் ஆணும்
ஆடம்பரத்திக்காக
பூத்தும் பலவருடம் காய்க்காமல் இருப்பதே
காமத்திற்கும்
கற்பழிப்புக்கும் காரணம்

இயற்கைக்கு எதிராக
ஆணும் பெண்ணும்
வாழ முற்படும்போது
அழிவு நேரிடும்.........

எல்லா ஆணும் அக்கா ,அம்மா ,தங்கை
கூடத்தான் வாழ்கிறார்கள்
வளர்க்கப்படுகிறார்கள்
ஆயினும் கற்பழிப்பு
குறைவதில்லையே
கடவுளே ...............

நீ கருவாக்கி உருகக்கிய சமூகத்தையே
என் இவ்வளவு கேவலமாக இருக்கிறது

ஒரு சீதை வாழ
ஒரு ராமனும்
தேவை இல்லை

ஒரு ராமன் வாழ
ஒவொரு பெண்ணும் சீதையாக
வாழவேண்டும் ....................

திருப்த்தி என்பது
மற்றவர்கள்
இடம் இருந்து கிடைப்பதில்லை
கிடைக்க போவதும் இலலை
மனிதருக்குள் தான் கடவுள் இருக்கிறது என்பதை
இன்று வரை அறியாமல்
கோவில்களில் தேடும் மாயா மனிதரை போல


மரனு என்பது ஒரு ஆணின் ஒரே உயிர் துளியில்
நாற்பது லட்சம் முதல் கோடி உயிர்களில்
ஒன்றே ஒன்று மட்டுமே பெண்ணின்
கருவறையில் உயிராக்குகிறது

அந்த அப்படி சிறந்த முறையில்
கருவாகும் மரபணுஎப்படி குற்றம்
குட்ட்ரவளியாகும்

ஒரு ஊரில் பெண்
விபச்சாரி
என்றால் ஒரு நாளைக்கு
நூறு ஆண்கள்
வந்து செல்வர்கள்

அதே ஊரில்
ஆண் விபச்சாரியாக
இருந்தால் அதே நாளில்
நூறு பெண்கள் வந்து போவதில்லை

இது பெண்களுக்கு
கற்பு இருக்கிறது எந்த நிருபிக்கும்
சான்று


பேரரசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே