கத்திக் கார்த்திக் - கருத்துகள்

நண்பரே ! அருமை .... எல்லோருடைய மனங்களையும் கசிய வைக்கும் வரிகள் ...... உன் ஊரின் பெயரை சுமந்த பயணச்சீட்டும் , உன் நினைவை சுமந்த என் மனமும் இன்னமும் மாறாமலே இருக்கின்றன ....

உண்மையான சம்பவங்களை கருவாகக் கொண்டு , நிறைய கவிதை எழுதுகிறீர்கள் ...அதில் இது எல்லோருடைய வாழ்விலும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு ...... "நல்ல மாமனை வில்லனாக்கி" அருமையான வரிகள் ....

கொழுப்பு தோழரே ..... அதைதான் பலர் விரும்புகிறார்கள் .....

உண்மை உரைக்காத ஜென்மங்கள் தோழரே ..... நாம் எல்லோரும் ....

மனது எப்பொழுதும் கழிவுகளை மட்டுமே சுமக்கிறது... தோழரே....! வாழ்த்துக்கள் தோழரே ....! உளவியல் ரீதியான கவிதைக்கு .....

ஐரோப்பியக்கவிதை அருமை தோழரே ...! எங்கே படிக்கீறீர்கள் இதையெல்லாம் .....

அருமை தோழரே !.....
மேடு மேலே , பள்ளம் கீழே .... சந்தர்ப்பவாதி நீங்கள் .....

தோழரே....! நிறைய காதல் பன்னிருக்கிங்க போல?

நவீன காதலிகளைப் பற்றியதா தோழரே ......?

நண்பரே அருமை !.... நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் என்பது வண்டும் தெரிகிறது என்றவுடனே தெரிகிறது .....

சாதாரண வரிகளில் கூட அதிக சுவாரிசியம் கூட்டுகிறீர்கள் ..... வாழ்த்துக்கள் தோழரே !....

ஏதோ மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன் ..... எதுவும் புரியவில்லை யார் அரசியல் செய்கிறார்கள் ......?

காதல் மதுக்கடை போதை நிறைந்தது .....

தோழரே....! பெண் என்றாலே இரகசியம் தானே .....

அப்போ உங்களுக்கு உறக்கமே இல்லை ....

இரகசிய கவிதை மூலம் ...இரகசிய கவிஞராகி ... இரகசிய காதலரான பார்வைக்கு வாழ்த்துகள் .... அருமை தோழரே !.....

தோல்வியை தாங்கும் உள்ளம் போல .....


கத்திக் கார்த்திக் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே