கரிசல் கவிஅன்பு- கருத்துகள்
கரிசல் கவிஅன்பு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- Dr.V.K.Kanniappan [26]
- கவின் சாரலன் [26]
- யாதுமறியான் [24]
- மலர்91 [23]
- hanisfathima [11]
அழகான பூக்களை வச்சு அருமையான (பா)மாலை தொடுத்துட்டிங்க.. பூவையவள் - நறும(ன)ணம் கொண்டவள்.....
அடடா என்ன ஒரு சிந்தனை ..என்ன ஒரு அருமையான கவிதை.. பாராட்ட வார்த்தைகளே இல்லை .. ரொம்ப ரொம்ப அருமை
நல்லா இருக்கு
பிடிச்சுருக்கு
நேற்றிரவு போதையில்
தடுமாறிய பத்திரகாளி அம்மன்
சினிமா நடிகை !
சிரித்தேன் சிந்தித்தேன் :)
கற்பனை அதிகமா உங்கள் கருத்தும் துணையாக(தூண்டுகோலாக) இருக்கிறது.. மகிழும் மனம் .. நன்றி ... :)
ரசிச்சு படிச்சேன் நல்லா இருக்கு .... நாளை வருவாள் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நகர்ந்தன இரவின் மணித்துளிகள் .. :) நீர் வழிந்த கண்களில் அவள் நினைவுகளும் சேர்ந்து வழிந்தது :)
நல்லா இருக்கு....... தந்தையின் ஆத்மா பேசுகிறது - பேசும் கவிதை ...
முழுநிலவு மெதுவாய் தேயும் ..உங்கள் கருத்து கண்டு மகிழ்ச்சி மனதில் பாயும் ..மன கற்பனையில் வரும் சோர்வுகளும் மெல்ல ஓயும்..நல் கவிதை கொடுக்க சிந்தனை அது ஆயும்.. உங்க பேரு kpபைய்யா.. இப்போ எனக்கு ரொம்ப சந்தோசம் அய்யா ... நன்றி அய்யா கருத்துரைக்கு .....
கண்டிப்பாக தோழி சாந்தி. வானளவு மகிழ்ச்சி வந்தது மனதில் உங்கள் வாழ்த்துக்களால்... :) :)
கவிதைய படிச்சதும் நீங்க ஆசைபடுறது எல்லாம் நாங்க அனுபவிச்ச மாறி இருக்கு ..:) பொலிவு....... ..சிறுமியின் மழை ஆசை - "மனதை நனைத்த சாரல்"
அருமை மிக அருமை .. தேர்வு செய்த படம் கூட மிக பொருத்தமா இருக்கு...படித்த கவிதை வரிசையில் மிக பிடித்த கவிதை இதுவும் ஒன்று..
ஹாஹா :)
ஹாஹா மௌனம் சம்மதம்.. எல்லா பிரச்சனையும் தீர்ந்தா பேசுவாரு.. ஆனால் தீராதுதானே.. :) கணபதி காலம் இல்ல கலியோட காலம் ஆச்சே :) மகிழ்ச்சி ப்ரியா
ரசித்து ருசித்தமைக்கு நன்றிகள் பல..:)
ஆனந்தமா இருக்கு தோழரே :)
ஹாஹா நான் யாருன்னு தேடிட்டே இருக்கேன்...நான் நாத்திகவாதிதான் . ஆனால் அப்போ அப்போ ஆத்திகவாதி.சுண்டல் கொழுக்கட்டை பொங்கல் சாப்டனும் இல்லையா :)
ஹாஹாஹா கவியாழினி..கொழுக்கட்டை கெடைக்கல ஆனால் சுண்டல் சுவைத்து சாப்பிட்டேன் ..உன் நண்பர்கள் ஆச்சே கேள்வி பதில் எங்களுக்குள் சகஜம்..சுண்டல் மாறியே மிக சுவையா இருக்கு கவியாழினி உன் கருத்தும் :)
தெறித்த பின் தெளிந்தாயோ
அனுமதியில்லாமல் - பெண்மை
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!.......
ரசிக்கும்படியான சிந்தனை ...
நளினமான சேலை...