கவியழகு மா- கருத்துகள்

கவிதைக்கு அழகு சேர்ப்பது போல்... காதலுக்கும் உங்கள் கவிதை அழகு சேர்க்கிறது தோழரே..

தங்களின் தோழமைக்கு மிக்க நன்றி தோழா...

உங்கள் பாரடுதலுக்கு மிக்க நன்றி...@பிரியா

தோழி மீனா அவர்களுக்கு மிக்க நன்றி...

என் கவிதையில் காதல் வரிகள் தவழலாம் ஆனால் என்னுள் காதல் அரும்பாது தோழமையே................

உண்மை தான் நண்பரே

உங்கள் வரிகளில் உங்கள் காதல் வலி தெரிகிறது தோழா..... உண்மை தானா

உங்களுக்கும் எனது வாழ்த்துகள்,,,,,,
நன்றி குமரி

உண்மை உங்கள் கவிதை, இல்லை இல்லை காதல் கவிதை.....

யாமொன்றும் அறியா பரமபரமே

எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழியரே...............

வரிகளை சுமந்தால் தான் கவிதை...! வார்த்தைகளை சுமந்தால் தான் வாழ்க்கை...! கற்பனைகளை சுமந்தால் தான் கவிஞன்...! மாற்றங்கள் இருந்தால் தான் மனிதன்...!

உங்கள் கற்பனைக்கு எந்தன் வாழ்த்துகள்...
அருமை தோழியே....

வளர்க வாழ்க...


கவியழகு மா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே