lopus- கருத்துகள்
lopus கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- தருமராசு த பெ முனுசாமி [20]
- கவிஞர் இரா இரவி [12]
- தாமோதரன்ஸ்ரீ [11]
- hanisfathima [10]
நன்றி!
நன்றி!
கவிதை மாதிரி தான் தெரிகிறது..
நன்றி நண்பா...
தங்களது வாழ்த்துக்கு மிக்க நன்றி...
ஆள பிறந்தியா? இல்ல அழ பிறந்தியா? தெளிவா போடு'பா...
Piranthanal vazhthukkal..!
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி!!!
அருமையான நகைச்சுவை தொகுப்பு..
எங்களுக்கு பதிப்பு இல்லன்னு யாரு சொன்னா......? அந்த வலியை அனுபவிச்சு பார்த்த தான் தெரியும்..தோழரே!
பெண்கள் ஏமாறுவதும், ஏமாற்றப்படுவதும் அதிகரித்துகொண்டே போகிறது- இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்! இந்த உலகத்தில் ஆண்களால் பாதிக்கப்பட்டவர்களை, விட பெண்களால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம்...என்கிட்ட அதற்கான ஆவணங்கள்(ரெகார்ட்) உள்ளன தோழரே...
இந்திய அரசே !
விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக
மாறி வருவதை தடுத்து நிறுத்து.
நல்ல கருத்து...
தொழில் துறையே உயிர் நாடி,
விட்டு தருவோம் பல கோடி,
சுருட்டிக்கொள்வோம் சில கோடி,
1௦௦% உண்மை...
நண்பரே! கவிதையை கவிதை போன்று எழுத வேண்டும்!
அந்த கவிஞன் பெயர் தெரிந்துகொள்ளலாமா?
அவ எவ?
பிரியா உங்களுக்கு தான்...
ஆமா ஆமா..உங்க அளவுக்கு எனக்கு அனுபவம் பத்தாது...பத்து பேர பார்த்து ஒன்பது பேர கழட்டிவிடுறது எங்களுக்கு தெரியாது...
வேணாம் மச்சான்! வேணாம்! இந்த பொண்ணுங்க காதலு!!
நண்பரே! தமிழை கொல்லாமல் கவிதை எழுதுங்கள்..