malini1- கருத்துகள்
malini1 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [67]
- Dr.V.K.Kanniappan [34]
- ஜீவன் [22]
- மலர்91 [22]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
malini1 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
மிக்க நன்றி பேராசிரியரே...
வலிகளை உணர்த்த கவிதையை விட வேறு களம் உண்டோ...நன்றி பேராசிரியரே...
மிக்க அருமையான கவிதை..வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி தோழரே..
உங்கள் கருத்தை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி....பேராசிரியரே...
so பல parinaamangalla வலம் வாரிங்கனு சொல்லுங்க...
திருமூர்த்தி எழுதிய நீங்கள் தளத்திற்கு சேர்த்த தாஜ்மஹால் படைப்பை சொன்னேன்..
யாவும் கற்பனை தான்...கவிதைக்கு அழகே கற்பனை தானே...நன்றி உங்கள் கருத்துக்கு..
என்ன அற்புதமான படைப்பு..மிக அருமை..
அருமையான படைப்பு தோழரே..
ம்ம்..அருமை பேராசிரியரே...
இந்த படைப்பு அறிவு பூர்வமாக சிந்திக்கப்ப்ட்டுள்ளதை நான் உணர்கிறேன்...என்றாலும் சில விளையாட்டு பிரியர்களுக்கும்.சினிமா ரசிகர்களுக்கும் இப்படைப்பு சற்று தடுமாற்றத்தை கொடுக்காலாம்...இப்படி சில மாற்றங்களை அவ்வப்போது ஏற்படுத்துவதே ஒரு நல்ல படைப்பாளியின் வெற்றிக்கு அறிகுறி... நீங்கள் சொல்வது போல சில முன்னாள் நடிகர்கள் வந்து கொஞ்ச காலத்தில் காணாமல் போவது ஏன்? உண்மைதான்...அவர்களால் காலத்தை வென்று நிற்பது சற்று கடினம் தான்... இது ஒரு உதாரணம் மட்டுமே...உண்மையான சாதனையாளர்களுக்கும், காலத்தை வென்றவர்களுக்கும் விருது வழங்கும் பொது தான் அந்த விருதுக்கே உயிர் கிடைப்பதாய் நான் உணர்கிறேன்.. உங்கள் சிந்தனைக்கு வாழ்த்துக்கள் பேராசிரியரே...தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வுகள்....
தவறு செய்பவர்களை விட தவறு செய்ய காரணமாக இருப்பவர்களுக்கே சரி என்றால் தண்டனை கொடுக்க வேண்டும்...அப்படி பார்த்தால் பாஞ்சாலி எடுத்த சபதத்தில் எனக்கும் திருப்தி இல்லை பேராசிரியரே...
மிக்க நன்றி தோழமையே...
மிக்க நன்றி தோழமையே.....
மிக்க நன்றி நண்பரே...
மிக்க நன்றி தோழமையே..
நன்றி.. தோழமையே
மிக அருமை தோழமையே...என் கேள்விகளுக்கான பதிலாக உங்கள் கவிதை...நன்றியும் வாழ்த்துக்களும்...உங்களுக்கு..
அப்படியே ஆகட்டும் நண்பரே...நன்றி உங்கள் கருத்துக்கு...