மாலினி- கருத்துகள்

முடிந்தால் விபரம் தாருங்கள்...
சமூக ரீதியாக மறுக்கப்பட்ட உரிமைகளை, அந்த மக்களுக்கு மீண்டும் பெற்று தருவதற்காக தான் இந்த இட ஒதுக்கீடு நமது நாட்டில் வழங்கப்படுகிறது....மிக்க சரி பிறகு ஏன் ஆணவ கொலைகள் ? பிராமண பெண்களை மணந்த தலித்துகள் மற்றும் பிற இனத்தவர் பிராமணர்களால் படுகொலை செய்ததாக நான் கேள்விப்படவில்லை ...இதையும் சேர்த்து விளக்குங்கள்

It's good for politician ...Bad for you and your forthcoming generation

வாவ் ....முதல் கவிதை...முதல் முத்தம் ....மறக்க முடியாது னு சொல்வாங்க ....செம்ம ...பிண்ணிடீங்க

அற்புதமான தகவல்கள் ...எதிர்பார்த்தத்துக்கும் மேலாக ....மிக்க நன்றிகள்

கனவே இல்லாது இருப்பவன் பாக்யவான்

அனைவருக்கும் நன்றி...பிராய்டு பற்றிய குறிப்புகள் கிடைக்கும் அவரவர் சுய அனுபவம் சார்ந்து என்று நினைத்தேன் தோஸ்த்....

மதம் என்பது BRAND NAME ...ஒவொருவருக்குக்ம் ஒன்னு ஒன்னு ...DRAMA BEGINS FROM RITUALS னு சொல்வாங்க இல்லையப்பா .....அது மாதிரி போல .....ஜாதி கு சடங்கு இருக்கு அதே சம்பிரதாயமா மாறும் . காதுகுத்துக்கு நடு ரோட்டிலே பெரிய வெடி போடறாங்கோ கேட்டா சம்பிரதாயம் னு சொல்றாங்கோ நான் கேவலமா பாப்பேன் ....அவங்களுக்கு அது உசத்தியா இருக்கும் போல ....ஆனா மதம் சார்ந்து இப்படி இருக்கானு தெரியலை . மொத்தத்துல சிரிப்பா சிரிக்கிற விஷயம் இது ..

வரட்டும் வரட்டும் இதற்க்குதானே ஆசைப்பட்ட பாலகுமாரி நிறைய உண்டு

சார் அடுத்து நகுமோமு கனலேனி வருமா

அனைவருக்கும் நன்றி . நான் எதிர்பார்த்த மானுடவியல் சார்ந்த பார்வை இதில் காண கிடைக்க வில்லை. இருப்பினும் உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன்

பார்ப்பனீயம் ஆரியம் என்ற சொற்களால் ஒரு ஜாதியும் ஆதிக்க ஜாதி என்று ஒரு குறிப்பிட்ட இனங்களையும் தாழ்த்தப்பட்டோர் என்று ஒரு குழுவினனமும் தமிழில் இருக்க அறிகிறேன் .
பிஹார் உத்தரபிரதேச மத்திய பிரதேஷ் மாநில சில ஜாதீய தகவல்கள் படிக்க அறிக்கைகள் படிக்க (என் ஆய்வு பணிக்கு ) நம் நாட்டில் (தமிழ்) அது சற்று வித்தியாசமாக இருந்தது. எனவே ஆய்வு நோக்கில் சற்று மாற்றி கேட்டேன் . ஒவொவ்ரு சாதி பெயரையும் சுட்டிக்காட்ட எனக்கு எந்த தயக்கமும் இல்லை . பயமும் இல்லை . தற்போது மேலோட்டமான தகவல் மட்டுமே இந்த தளத்தில் பெற நினைத்தேன். பாப்போம் சுய விமரிசனங்களை ......

மொசார்ட் ரொம்ப பிடிக்கும் சார் ... full collection வச்சு இருக்கேன்

இது தப்பு இல்லை அக்கா...நான் அப்படித்தான். ...அரை க்ராக் தான் தமிழ் சினிமா கதை மாதிரி லவ் பண்ணும்...எனக்கு பையன் கிட்டே அமெரிக்க விசா இருக்கானு கேட்டுடுத்தான் ப்ரொபோஸ் பண்ணுவேன்.i am not Dravidian ....

Sir...I read this article. Relevant information to understand easily...Finally i hope NEUTRINO will be good to all.

அப்படினா? என்ன சார் அது...யதார்த்தம்...?பதார்த்தம் தெரியும்...பாட்டி பண்ணுவா...

சார்..என் friendai கேலி பண்ணி போட்டேன்... அவ்ளோதான்

உள்ளத்து கண்ணில்
உயிரை நிரப்பி வைத்து
வெள்ளமாய் கண்ணீர் விட்டு...
செல்லமாய் பார்க்குமவன்
வீணையும் ஆவான்
மேவும் விரலுமாவான்
பூவையின் தேவையறிந்த
தாயுமானவன்...
பெண்ணின் பெருமையணிந்த
தந்தையுமானவன்


மாலினி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே